Sunday, January 20, 2013

2012ல் சிறந்த அறிமுக நடிகர்..

 2012ல் சிறந்த அறிமுக நடிகர்.

rahmanfayed :: சென்ற வருடம் தமிழ் சினிமாவை, ஆட்சி செய்தது புதுமுக நடிகர்கள் தான், அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிபடங்களாக மாறியது....

2012ல் வெற்றி நாயகனாக வலம் வந்த புதுமுக நடிகர்களின் முதல் நான்கு இடங்கள் பெற்றவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்...

4வது இடம்.
தமிழ் சினிமாவின் சிறந்த இசை துறையில் கலங்கியவர் விஜய் ஆண்டனி. 


2008ல் இவர் இசை அமைத்த, 'நாக்கு முக்க' பாடல் தான். அந்த வருடம் முதல் இடத்தில் இருந்தது, அனைவரும் அறிவிர்கள்.
தற்பொழுது நடிகராக, "நான்" என்ற படத்தில் அவதாரம் எடுத்துள்ளர். 

எதார்தனமான நடிப்பில் வெளிவந்த "நான்" படம் வெற்றிபடமாக அமைந்தது. 

சிறந்த புதுமுகமாக நான்காம் இடத்தில் இருக்கிறர்..

3வது இடம்
 

தமிழ் சினிமா நீக்கா இடம் பெற்ற, நடிகர் திலகம் சிவாஜிகனேசனின் பேரனும், இளைய திலகம் பிரபுவின் மகனான, கலை வாரிசு விக்ரம் பிரபு சென்ற வருடம் அறிமுகமானர்.

"மைனா" புகழ் பிரபு சாலமன் இயக்கிய "கும்கி" படத்தில் அறிமுகமாகி, வெற்றி நாயகனாக அறிமுகமானர்..


2வது இடம்,

பல வெற்றி படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்த உதயநிதி ஸடாலின், இவரை தமிழ்நாட்டில் அனைவரும் அறிவிர்கள். முன்னாள் முதல்வரின் பேரன், ஸடாலினின், ஒரே மகன் என்று அறிவிர்கள்.


முதல் முதலாக இவர் நடித்த அறிமுகமான "ஒரு கல் ஒரு கண்ணாடி" படம் வெற்றி படமாக மட்டும் அல்லாமல், வசூலிலும் சாதனை படைத்தது கூறிப்பிட்டக்கது,. 


நடனம் சரியா ஆடவில்லை என்றாலும், இவர் நடிப்பிலும், சந்தானத்துடன் கூட்டனி அமைத்து, முழு நேர நகைச்சுவை படமாக அமைந்த "OK OK" திரைபடம், அதற்கு போட்டியாக, எந்த படம் அந்த நேரத்தில் வெளிவராத காரணத்தால், 


எளிதாக பெரிய வெற்றி பெற்றுவிட்டது..

1வது இடம்.

தெலுக்கில் வெளிவந்து தமிழிலும் இந்தியிலும் டப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நான் ஈ படத்தின் நாயகன் தான் 2012ல் சிறந்த அறிமுக நாயகன் என்று முதல் இடம் பிடித்தார்,


இவரா இவர் தான் 2011 வெப்பம் படத்தில் நடித்தவர் என்று கேட்பீர்கள் நான் சொன்னது இவர இல்ல ஈயை தான் கூறினேன்,

 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தின் நாயகன் ஈ கவர்ந்து வெற்றீ நாயகனாக வலம் வந்தார்,


நானியே படம் அரம்பித்து அறைமணி நேரத்தில் மரணிக்க பிறகு அவரது ஆத்மா ஈயா மாறி வில்லனை பலி வாங்குவது தான் அடுத்த இரண்டு மணி நேரம் இவரது சாகசம் தான்...


2012ல் சிறந்த அறிமுக நடிகர் ஈ...

உங்கள் சகோதரன் 
ரஹ்மான்./...

No comments:

Post a Comment

welcome ur comment,