Tuesday, January 8, 2013

2012ல் வெளிவந்த! வெளிவரதா! உச்ச நடிகரின் திரைபடங்கள் (ஒரு சி{ரி}[ற]ப்பு பார்வை),

2012ல்  வெளிவந்த! வெளிவரதா! உச்ச நடிகரின் திரைபடங்கள் (நகைச்சுவை),

வெளிவரதா திரைபடம்


 A.J.K.கோடி:: உச்ச நடிகர் என்றால் நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸடார் ரஜினிகாந்து அவர் நடித்த கோச்சுடையானா.?

ரஹ்மான்:: இல்லை
 A.J.K.கோடி:: அப்ப உலக நாயகன் கமலஹாசன் நடித்த விஷ்வருபமா இல்ல அப்ப யாரு அந்த உச்ச நடிகர்.?


ரஹ்மான்:: இல்லை.

"சில நடிகர்கள பார்க்க பார்க்க பிடிக்கும்,
சில நடிகர்களை பார்த்த உடனே பிடிக்கும்,
ஆனால் இந்த பவரே பார்காமலே பிடிக்கும்,"
இந்த தகர வரிக்கு சொந்தகாரர், நம்ம பவர்ஸடார் சீனிவாசன்..


வாட் எ பர்ஃபாமன்ஸ்... வாட் எ பர்ஃபாமன்ஸ்......!

அவரது "ஆனந்த தொல்லை" திரைபடம் தான்..


பவர்ஸ்டாரின் எழில்மிகு தோற்றம்....!

2011ல் தீபாவளில் வர இருந்த, அவரது படம், 7ம் அறிவு, வேலாயுதம்.. படத்தின் தயாரிப்பாளர்கள், வேண்டுகொள்க்கு இனங்க, 2012ல் ஆனந்த தொல்லை வெளிவரும் என்று அறிவித்தர்.
http://www.rahmanfayed.blogspot.in/2012/09/who-is-power-star.html
http://www.rahmanfayed.blogspot.in/2012/09/who-is-power-star.html
ஆனால் சென்ற வருடம், விஜய் துப்பாக்கி, சிம்புவின் போடா போடி, படம் வசூல் பாதிக்கும், என்று விஜய், சிம்பு, கேட்டடால், பவர் ஸடார் சென்ற வருடம் வெளியிடவில்லை, ஆனால் 2013ல் தீபாவளி அன்று நீச்சியம் வெளிவரும் என்று உறுதி அளித்துள்ளர்..

பவர்ஸடார் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா" திரைபடம், இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவருகிறது.

அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த, சங்கரின் "ஜ" படம், இந்த வருடம் வெளிவரும், என்று எதிர்பார்கக படுகிறது..
பவர் ஸடார்க்கு போட்டியாக, இந்த வருடம் ஒரு புதுமுகம் நடிகர் அறிமுகம்,
யாருன் தெரியில்லையா?



அவர்தான் இனி 2013-ன் புதிய பவர்ஸ்டார்



சும்மா "ராஜகுமாரன்" மாதரி அழகாக இருக்கும் இவர்,

தேவயானின் கணவர், இவர் நடித்த காதல் காவியம், இந்த வருடம் வெளிவரும்..


பவுடர் ஸடார் "ராஜகுமாரன்" பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்ங்கள்

click this link see


வெளிவரதா! உச்ச நடிகரின் திரைபடம்.

அடுத்து....
A.J.K.கோடி:: சென்ற வருடம் வெளிவந்த உச்ச நடிகர் திரைபடம்,
ரஜினி படமும் இல்ல, கமல் படமும் இல்ல, அப்ப வெளிமாநில திரைபடமா?,
அதுவுமும் இல்ல,
அப்ப யாரு?
88ல் தமிழ்நாட்டில் உச்ச நடிகராக இருந்த, இவரை டவுசர் என்றும், மாட்டுகாரன் என்றும், கிரமத்து சூப்பர் ஸடார் என்றும், செம்பு என்றும், என் "மக்கள் நாயகன்" என்று அழைக்கபடும், நம்ம ராமராஜன் அவர்கள், நடித்த "மேதை" திரைகாவியம் சென்ற வருடம் தான் வெளிவந்தது..
http://www.rahmanfayed.blogspot.in/2013/01/blog-post.html
பல வருடங்களாக வருமா? வராத? என்று மக்கள் ஏங்கிய, "மேதை" படம் 2012ல் வெளிவந்துவிட்டது..


"மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"காண  இங்கே <<கிளிக்>> செய்ங்கள்


மேதை படம் வெளிவரும் பொழுது, விளம்பரபடுத்த சில சிறப்பு காட்சிகளை, ராமராஜன் சார் தயார் செய்து இருந்தர், அந்த சிறப்பு காட்சி உங்களுக்கா..

இவர் நடித்த கரகாட்டகாரன் படம் எப்படி, 50 வாரங்கள் ஒடியதே,

அது போல "மேதை" படம் குறைந்தது 5 வாரங்களாவது, ஒட வேண்டும். என்று இப்படி எல்லாம் சிறப்பு காட்சிகளை தயார் செய்து இருந்தர்,
ஆனால்,
அதற்கு முன்பே மேதை படம் திரையரங்களில் வெளிவந்து, ஒரே நாளில் திரும்ப வந்து சாதனை புரிந்தது...

இந்த பதிவு சுவைக்கான பதிவு.


வழங்கியவர்கள்
ராமசாமி ["மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"] மற்றும்
A.J.K.கோடி..

இவர்களுடன் உங்கள் சகோதரன்.

ரஹ்மான்...

பல நண்பர் என்னிடம் நகைச்சுவை பதிவை விரும்பினார்கள் அவர்களுக்காக இந்த மொக்க பதிவு..
கேட்பிங்களா! இனிமே காமடி பதிவை என்கிட்ட?

No comments:

Post a Comment

welcome ur comment,