Friday, January 4, 2013

rahmanfayed :: 2012ஒரு சிறப்புபார்வை..

rahmanfayed :: 2012ஒரு சிறப்புபார்வை..  

2012ஜ, கடந்து 2013ல் அடி எடுத்து வைத்து இருக்கும், நாம் சென்ற வருடங்களில், நடந்த சில சமபவங்களை, மிகவும் பரபரப்பாக இருந்தது, அப்படி பட்ட சம்பவங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
 
2012ம் ஆண்டு, தொடங்கியதில் இருந்து, டிசம்பர் 21ஜ கடக்கும் வரை, உலகில் பல பேர் பீதீயில் தான் இருந்தனர். காரணம், உலகம் அழியும் என்ற பீதீ தான், டிசம்பர் மாதம் நெருக்கும் பொழுது, பல வதந்திகள் பரவியது, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், என பாகுபாடு இல்லாமல், என் அமெரிக்காவில், ஜரோப்பாவில் வாழும் நாகரிக மக்கள், என்று தங்களை கூறும், அந்த நாட்டுல் தான், பலர் பீதீயில் உறைந்தனர், என்பது அனைவரும் அறிவிர்கள்.
ஆனால் டிசம்பர் 22ஜ நெருக்கிய பொழுது, வதந்தி கிளப்பிய பலர் மாயமாக மறைந்துவிட்டனர்..

சென்ற வருடம், நான் எனது தளத்தில் எனது எண்ணங்களை எழுதி வெளியிட்ட, RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா, அழியாதா.?
 என்ற பதிவு பலரை வெகுவாக கவர்ந்தது, எனது பதிவை, பல சகோதர்கள் அவர்களின் தளத்தில் வெளியிட்டது, எனது எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி..
உலகம் அழியுமா? அழியாதா? [http://rahmanfayed.blogspot.in/2012/12/rahmanfayed-2012.html]என்ற பதிவில், 2012 ஆங்கில யுத திரை படத்தின், உண்மைநிலையை வெளியிட்டேன், மதங்கள் உலக அழிவின் கூற்றினையும், எனது எண்ணங்களையும் வெளியிட்ட, அந்த பதிவு முகநூலில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது...

2012ல் உலகம் அழியும் என்ற பீதீ கிளம்ப காரணம், மாயன் இன மக்களின் காலோண்டர் 2012 டிசம்பர் 21ல் முடிகிறது, என்ற காரணம், என் உலகமே, மாயன் இனத்தவர்களை, கண்டு நடுங்க என்ன காரணத்தை அறிய வேண்டுமா, ராஜ்சிவா அவர்கள் எழுதிய இந்த பதிவை படிங்கள்,

ராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1.


click thjislink [http://rahmanfayed.blogspot.in/2012/12/2012-1.html]நீங்களே மாயனை கண்டு என் விஞ்ஞானிகள் பீதீ அடைந்தனர், என்பதை அறிந்து கொள்விர்கள்...
புரியாத புதிர் மாயன் இன மக்கள்!..

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த யுத அமெரிக்கர் இயக்குனர்..
இந்த சம்பவத்திற்கு செல்லும் முன், யுதர்களை பற்றி கூறியாக வேண்டும், யுதர்கள் என்றால் வழிகேடர்கள், என்று கூறினால் சரியாக தான் இருக்கும், தங்கள் தான் இறைவனின் பிடித்த இனம், என்றும் தாங்கள் அறிவாளிகள் என்ற கர்வமும், நம்ம ஊர் பிராமினர்களும், இவர்களின் இனம் தான். யுதர்கள் என்றுமே அவர்களின், வழி வந்த கிருஷ்டவம், மீதும் இஸ்லாம் மீதும், முடிந்த வரை தவறாக பிராச்சாரம், செய்து அவர்களை குழப்பம் ஏற்படுத்துவதே அவர்களின் வாடிக்கை,

இரண்டு வருடங்களுக்கு முன், இஸ்ரேலின் ஊடகத்தில், யுத மத குரு மரியம் (அலை) தவறானவர்கள் என்றும், இயேசுவின் பிறப்பை அசிங்க படுத்தி, கூறிய பொழுது, கிருஷ்டவர்களிடம், இருந்து பெரிய அளவில் ஏதிர்ப்பு கிளம்பவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு, அமெரிக்காவில் பல கிருஷ்டவர்கள், யுதர்களின் அவதுறுகளை வெறுத்தனர், ஏதிர்ப்பு தெரிவிக்கவில்லை, காரணம் யுதர்கள் தானே, அமெரிக்காவில் பல பகுதியில் உயர் பதிவியும், ஊடகமும் அவர்கள் கையில் தானே இருக்கு..
இஸ்லாமில், இறைவனுக்கு பிடித்த நான்கு பெண்களில் ஒருவர் தான், மரியம் (அலை) ஒருவர், ஈசா நபியின் பிறப்பை கொச்சை படுத்தியதற்கு, இஸ்லாமியர்கள் ஏதிர்ப்பு தெரிவிக்கவில்லை, உலகில் பல மக்கள் பின்பற்ற கூடிய கிருஷ்டவர்கள் ஏதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்ற தையரித்தில்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்
படம்.
இறைவனின் கடைசி தூதவர் முஹ்ம்மது நபி அவர்களை பற்றியும், இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா உமர் அவர்களை[தமது நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்கள், "எப்ப உமரின் ஆட்சி இந்தியாவில் வருமோ, அப்ப தான் இந்தியா நல்லரசாகவும், வல்லரசாகவும் மாறும்."] பற்றியும் தவறாக விடியோவை யுடியுபில் வெளியிட்ட, இஸ்லாமியர்களிடம் செம ஆடி வாங்கிய சம்பவம். இந்த வருடத்தில் நடந்த இரண்டாவது முக்கிய சம்பவம்..

இறை தூதர் முஹ்ம்மது நபி அவர்களை, பற்றி தவறாக வெளியிட்ட, விடியோவிற்கு, உலகில் பல பரிவாக பிரிந்த இருந்த இஸ்லாமியர்கள், ஒன்று இனைந்து ஏதிர்ப்பு தெரிவித்தது, வரவேற்க்ககுடியது,
ஆனால், சில அரபு நாட்டில், சில இஸ்லாமியர் செய்த காரியம் வேதனைக்குரியது, அமெரிக்க தூதரகத்தை தகர்த்து மட்டும் அல்லாமல், சில தூதரக அதிகரிகளை எரித்து கொன்றது, மிகவும் கேவலமானது, கேவலப்படுத்திய யுதனை விட்டுவிட்டு, அப்பாவி அமெரிக்க அதிகரியை கொன்றது, கீழ்தரமானது, இஸ்லாம் என்றால், அமைதியையும், சகோதரத்துவ மார்க்ம், அந்த மதத்தை பின்பற்ற கூடிய இஸ்லாமிய சகோதர்கள் செய்தது தவறு தான்...

நமது இந்தியாவில் தற்பொழுது, தலைவரித்து ஆடுவது ஊழல் தான். ஊழல்க்கு ஏதிராக முதலில் போர் கொடி தூக்கி அன்னா ஹசாரே, உண்ணாவரதம் இருந்து பல இந்திய மக்களை ஒன்று திரட்டியது, நாட்டையே ஆதிர வைத்தது.
ஆனால் அவரிடம் இருந்து பிரிந்து அன்னா ஹசாரேவிட ஒரு படி முன்னேறி, ஊழில் செய்தவர்களை, ஆதாரத்துடன் வெளியிட்டு, பிரபலம் அடைந்த அரவிந்து ஜெகரில்வால், கலக்கியது 2012ல் தான். சரியான ஆதாரத்துடன் வெளியிட்டு, காங்கிரஸ் பல தலைவர்களை நடு நடுங்க வைத்த அரவிந்து, அடுத்த நிலையில் இருக்கும், எதிர்கட்சினா பாஜக தலைவர் நிதின் காட்ரியின், மீது அதாரத்து ஊழில் செய்ததை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தினர்.. அடுத்தது கமியூனிஸ்ட் தான்.??..!!..

சென்ற வருடம் மட்டும், அதுவும் அகஸ்ட மாதத்தில் மட்டும், வட மாநிலத்தில் 14 கற்பழிப்பு சம்பவம் நடந்து, அதை செய்தவர்கள் யார் என்று தெரிந்தாலும், உயர் வகுப்பை சேர்ந்தவர், என்று விட்டு விடுகின்றனர், பெண்களை கடவுளாக பார்க்கும், இந்தியாவில் தான், கற்பழிப்பு சம்பவம் சாதரணமாக நடக்கிறது சென்ற வருடம் இறுதியில்,

டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?


 டெல்லியில் தமது நாட்டின் தலைநகரத்தில் நடந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே உலுக்கிவிட்டது, டெல்லியில் நடந்த சம்பவதால் பாலியல் தொல்லைக்கு ஏதிராக கடுமையாக தண்டனை வந்தால் கொஞ்சமாவது குறைய வாய்பு, ஆனால் எப்படி குறையும், நம் நாட்டில் தான் மது பெருகிவிட்டது இளைஞர்களின் உற்சாக பானமே மது தான். பெண்களோ நாகரிகம், என்ற பெயரில் கற்கால பெண்கள் ஆடைகுறைப்பை கடைப்பிடிக்கின்றன. சினிமாவிலா கற்பழிப்பு காட்சியும், தாகதா உறவு, படங்களையும், காதல் என்பதை மாற்றி காம காட்சியை காட்டினால், பாலியல் தொல்லை பெருகாமல் எப்படி குறையும்...

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறிய பாரதியார் பிறந்த மண், நமது தமிழகம். சமீப காலமாக தர்மபுரியில் நடந்த சம்பவம் அனைவரும் அறிவிர்கள், காதல் பிரச்சனையில் அரம்பித்து, பெரிய சாதி கலவரமே நடந்தது, அதுவும் அறிவியலில் நன்கு வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில், நடந்து என்பது தான் வருத்தம்.. என்று மறையும் இந்த சாதி கலவரம்..


காவிகளின் இருண்ட வருடம் 2012.
2012 ஆரம்பத்த முதல் நாள், பெங்களுல் இந்திய தேசிய கொடியை எரித்து பாக்ஸ்தான் கொடியை கம்பத்தில் ஏற்றி, மத கலவரத்தை உருவாக்கினர்கள். ஆனால் நேர்மையான் இந்து மத காவல் துறை அதிகாரி, யார் செய்தார்கள் என்று உண்மையை காவி சகோதர்கள் செய்த சதி திட்டத்தை அப்பலபடுத்தினர்..
அறு மாதங்களுக்கு முன் அந்திராவில், ஆஞ்சிநேயர் கோயில் சில முஸ்லிமகள் மாட்டு இறைச்சியை வீசினர்கள், என்று கலவரம் உருவானது, அப்பாவி முஸ்லிம் சகோதர்கள் 35 பேர் மேல் இறந்தது, தான் மிச்சம்.. {எனக்கு கோபம் என் தான், முஸ்லிமகள் மற்ற மததவர், வழிபாட்டு தலங்கள், இப்படி ஆசிக்கம் செய்கிறார்கள் என்று} ஆனால் சில தினங்களிலே உண்மை வெளிவந்தது, ஆம், செய்தது காவி வெறியர்கள் என்று, வழக்கமாய் பரபரப்பாக இஸ்லாமிய சமுதாய ஆவதுறு பரப்பும், தினமலர், தினமணியில், உண்மையான குற்றவாளி கைது செய்த பொழுது, அதை வெளியிட மனம் வரவில்லை, தினகரன் சிறிய செய்தியாக வந்தது.
என சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்,
 
வேலுரில் பாஜக அரவிந்த ரெட்டி மருத்துவர், கொலை செய்பட்டர். அவர் காவி கட்சி காரர், அதனால் அவரை கொலை செய்தது முஸ்லிம் என்று வதந்தி கிளம்பினர், ஆனால் சில தினங்கள் உண்மை வெளியானது, அவரை கொலை செய்தது ஒரு இந்து காரணம் சொத்து தகராறு என்று கூறுபடகிறது..
எங்க குண்டு வெடித்தாலும் முஸ்லிம் தான் செய்தார்கள் என்று தான் முதலில் நம்ம காவல் துறை சந்தேகிப்பர்கள் ஆனால் இந்த வருடம் புனேயீல் நடந்த குண்டு வெடிப்பில் காவிகள் மீதும் சந்தேகிக்க ஆரம்பித்தனர் இதை மாற்றிய ஹேமந் கார்கரே போன்ற நடுநலைவாதிகள் நினைவுபடுத்துகிறன்..
மத பற்று இருக்கலாம் அதுவே வெறியாக கூடாது.. இது இந்துவுக்கும் சரி, முஸ்லிமகளுக்கும் சரி, கிருஷ்டவர்களூக்கும் சரி, என் என்றால் நாம் இந்தியர்கள்.. நாம் ஆண்டைவிட்டர்கள், நமது சகோதர, சகோதரிகளாக, பழகுங்கள், நேசியுங்கள் நம் தாய் நாட்டை..

சிவகாசியில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது,.
"சில நேர சந்தோசத்திற்கு, பல ஆயிரம் ருபாயை, கரியாக்குவது தான் பட்டாசு"
அதை தயாரிக்கும் பொது ஏற்படும் அபாயத்தை அறியாமல், அதை தயரிப்பது, அதனால் பல உயிர்கள் பலியானது, தான் வருத்தம், அடைய செய்தது.
பலியான சகோதர, சகோதரிகளுக்கு, கண்ணிரும் பிராத்தனை தான் செய்ய முடிகிறது..

2013ம் ஆண்டுல், இருக்கும் நாம், இனி வரும் காலங்களில், மற்றவர்கள் மீது குறை கூறாமல், அரசு சரியில்லை, மக்கள் சரியில்லை, என்று சொல்லாமல் நாம் நல்லவர்களாக வாழவும், மற்றவர்கள் உதவகூடியவராக இருக்கவும், சாதி, மதம், என்று பேதம் பார்க்காமல் ஒற்றுமையுடன், நமது தாய் நாட்டை வளப்படுத்தவும், முயற்ச்சி செய்வோம்...

 டிஸ்க்  டிஸ்க்::
2012 முடியும் பொழுதும் 2013 அரம்பிக்கும் பொழுதும் பேஸ்புக்கில் STATUS போடலாயா என்று நண்பர்கள் கேட்டார்கள் statusஆக பதிவு செய்வதை விட ஒரு பதிவாக எனது தளத்தில் பதிவு செய்ய விரும்பினேன் அதற்காக இந்த பதிவு
எனது தளத்தில் பல பதிவுகள், எனது சொந்த பதிவு அல்ல, சென்ற வருடம், முடியும் பொழுது, எனது சொந்த பதிவை வெளியிட்டேனா.. அது போல, இந்த வருடம் எனது சொந்த பதிவை வெளியிட்டு, அரம்பிக்கிறேன்.. 


உங்கள் தோழன் 
ரஹ்மான்./...

No comments:

Post a Comment

welcome ur comment,