உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் நிலவுவதாக. அறிவியல், ஆமானிஷயம், விடுதலைபோராட்ட வீரர்கள், வரலாறு, பிரபலங்கள், பயனுள்ள தகவல், எச்சரிக்கை பதிவுகள், மதங்கள், இஸ்லாம், வேற்றுகிரகவாசிகள், மர்மங்கள் என பலதரப்பட்ட செய்திகளை செம்மொழியான நம் தாய் மொழி தமிழ் மொழியில், காண செய்திகள் உலகம் என்கிற இனையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் சகோதரன் அப்து ரஹ்மான்./....
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Tuesday, January 8, 2013
"மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"
"மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"
| பில்லா-3. |
இந்த பாருங்கண்ணே, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா...
அங்க என்ன பாக்குறீங்க?
நான் எங்க பார்க்குறேன், எல்லாம் கருப்பாத்தான் தெரியுது, ஏதோ குத்துமதிப்பா டைரக்டர் சொன்ன பக்கமா நிக்கிறேன்
அப்படியெல்லாம் அவசரப்பட்டு போய்டாதீங்கண்ணே, நீங்களும் போயிட்டா தியேட்டர்ல ஆப்பரேட்டர் மட்டும் தனியா என்னண்ணே பண்ணுவாரு?
இதோ பாரும்மா, இந்தப்படத்துக்கு நாந்தான் ஹீரோ, நீ என் கூடத்தான் டூயட் பாடியாகனும் வேற வழி இல்லமா....... சொன்னா புரிஞ்சுக்க....
சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?
டேய்ய் என்ன அப்படி பாக்கிறே...?
பல்ல வெளக்கிட்டு வந்துடுங்கண்ணே..... முடியலண்ணே.....
யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....
சார்லிண்ணே, நல்லா பாத்துக்குங்க, நம்ம படம் ரிலீசான உடனே இவங்கதான் படத்த 300 நாள் வரைக்கும் டெய்லி பார்க்க போறவங்க, எல்லாம் பேசி முடிச்சிட்டேன்...
இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க......
மேதை படம் ராமராஜனுக்கு பெரும்புகழ் தேடித்தந்தது. பதிவர்கள், ட்வீட்டர்கள், ஃபேஸ்புக்காளர்கள் அனைவரும் மேதை படத்தை சந்தோசத்துடன் ஆரவாரமாக வரவேற்றனர். ஒரே குத்தில் 10 பேரை ராமராஜன் வீழ்த்திய மயிர்க்கூச்செரியும் காட்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
வழங்கியவர்கள்
ராமசாமி ["மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"]
ராமசாமி ["மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"]
2012ல் வெளிவந்த! வெளிவரதா! உச்ச நடிகரின் திரைபடங்கள் (ஒரு சி{ரி}[ற]ப்பு பார்வை),
2012ல் வெளிவந்த! வெளிவரதா! உச்ச நடிகரின் திரைபடங்கள் (நகைச்சுவை),

A.J.K.கோடி:: உச்ச நடிகர் என்றால் நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸடார் ரஜினிகாந்து அவர் நடித்த கோச்சுடையானா.?

ரஹ்மான்:: இல்லை
A.J.K.கோடி:: அப்ப உலக நாயகன் கமலஹாசன் நடித்த விஷ்வருபமா இல்ல அப்ப யாரு அந்த உச்ச நடிகர்.?

ரஹ்மான்:: இல்லை.

"சில நடிகர்கள பார்க்க பார்க்க பிடிக்கும்,
சில நடிகர்களை பார்த்த உடனே பிடிக்கும்,
ஆனால் இந்த பவரே பார்காமலே பிடிக்கும்,"
இந்த தகர வரிக்கு சொந்தகாரர், நம்ம பவர்ஸடார் சீனிவாசன்..
அவரது "ஆனந்த தொல்லை" திரைபடம் தான்..
2011ல் தீபாவளில் வர இருந்த, அவரது படம், 7ம் அறிவு, வேலாயுதம்.. படத்தின் தயாரிப்பாளர்கள், வேண்டுகொள்க்கு இனங்க, 2012ல் ஆனந்த தொல்லை வெளிவரும் என்று அறிவித்தர்.

http://www.rahmanfayed.blogspot.in/2012/09/who-is-power-star.html
ஆனால் சென்ற வருடம், விஜய் துப்பாக்கி, சிம்புவின் போடா போடி, படம் வசூல் பாதிக்கும், என்று விஜய், சிம்பு, கேட்டடால், பவர் ஸடார் சென்ற வருடம் வெளியிடவில்லை, ஆனால் 2013ல் தீபாவளி அன்று நீச்சியம் வெளிவரும் என்று உறுதி அளித்துள்ளர்..

வெளிவரதா திரைபடம்

வாட் எ பர்ஃபாமன்ஸ்... வாட் எ பர்ஃபாமன்ஸ்......!
அவரது "ஆனந்த தொல்லை" திரைபடம் தான்..
பவர்ஸ்டாரின் எழில்மிகு தோற்றம்....!
2011ல் தீபாவளில் வர இருந்த, அவரது படம், 7ம் அறிவு, வேலாயுதம்.. படத்தின் தயாரிப்பாளர்கள், வேண்டுகொள்க்கு இனங்க, 2012ல் ஆனந்த தொல்லை வெளிவரும் என்று அறிவித்தர்.

http://www.rahmanfayed.blogspot.in/2012/09/who-is-power-star.html
ஆனால் சென்ற வருடம், விஜய் துப்பாக்கி, சிம்புவின் போடா போடி, படம் வசூல் பாதிக்கும், என்று விஜய், சிம்பு, கேட்டடால், பவர் ஸடார் சென்ற வருடம் வெளியிடவில்லை, ஆனால் 2013ல் தீபாவளி அன்று நீச்சியம் வெளிவரும் என்று உறுதி அளித்துள்ளர்..
பவர்ஸடார் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா" திரைபடம், இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவருகிறது.

அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த, சங்கரின் "ஜ" படம், இந்த வருடம் வெளிவரும், என்று எதிர்பார்கக படுகிறது..

அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த, சங்கரின் "ஜ" படம், இந்த வருடம் வெளிவரும், என்று எதிர்பார்கக படுகிறது..

பவர் ஸடார்க்கு போட்டியாக, இந்த வருடம் ஒரு புதுமுகம் நடிகர் அறிமுகம்,
யாருன் தெரியில்லையா?

அவர்தான் இனி 2013-ன் புதிய பவர்ஸ்டார்
சும்மா "ராஜகுமாரன்" மாதரி அழகாக இருக்கும் இவர்,

தேவயானின் கணவர், இவர் நடித்த காதல் காவியம், இந்த வருடம் வெளிவரும்..
யாருன் தெரியில்லையா?

அவர்தான் இனி 2013-ன் புதிய பவர்ஸ்டார்
சும்மா "ராஜகுமாரன்" மாதரி அழகாக இருக்கும் இவர்,

தேவயானின் கணவர், இவர் நடித்த காதல் காவியம், இந்த வருடம் வெளிவரும்..
பவுடர் ஸடார் "ராஜகுமாரன்" பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்ங்கள்
click this link see
வெளிவரதா! உச்ச நடிகரின் திரைபடம்.
அடுத்து....
A.J.K.கோடி:: சென்ற வருடம் வெளிவந்த உச்ச நடிகர் திரைபடம்,
ரஜினி படமும் இல்ல, கமல் படமும் இல்ல, அப்ப வெளிமாநில திரைபடமா?,
அதுவுமும் இல்ல,
அப்ப யாரு?
88ல் தமிழ்நாட்டில் உச்ச நடிகராக இருந்த, இவரை டவுசர் என்றும், மாட்டுகாரன் என்றும், கிரமத்து சூப்பர் ஸடார் என்றும், செம்பு என்றும், என் "மக்கள் நாயகன்" என்று அழைக்கபடும், நம்ம ராமராஜன் அவர்கள், நடித்த "மேதை" திரைகாவியம் சென்ற வருடம் தான் வெளிவந்தது..

பல வருடங்களாக வருமா? வராத? என்று மக்கள் ஏங்கிய, "மேதை" படம் 2012ல் வெளிவந்துவிட்டது..

மேதை படம் வெளிவரும் பொழுது, விளம்பரபடுத்த சில சிறப்பு காட்சிகளை, ராமராஜன் சார் தயார் செய்து இருந்தர், அந்த சிறப்பு காட்சி உங்களுக்கா..

இந்த பதிவு
சுவைக்கான பதிவு.
வழங்கியவர்கள்
ராமசாமி ["மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"] மற்றும்
A.J.K.கோடி..
இவர்களுடன் உங்கள் சகோதரன்.
ரஹ்மான்...
பல நண்பர் என்னிடம் நகைச்சுவை பதிவை விரும்பினார்கள் அவர்களுக்காக இந்த மொக்க பதிவு..
கேட்பிங்களா! இனிமே காமடி பதிவை என்கிட்ட?

"மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"காண இங்கே <<கிளிக்>> செய்ங்கள்
மேதை படம் வெளிவரும் பொழுது, விளம்பரபடுத்த சில சிறப்பு காட்சிகளை, ராமராஜன் சார் தயார் செய்து இருந்தர், அந்த சிறப்பு காட்சி உங்களுக்கா..
இவர் நடித்த
கரகாட்டகாரன் படம் எப்படி, 50 வாரங்கள் ஒடியதே,

அது போல "மேதை" படம் குறைந்தது 5 வாரங்களாவது, ஒட வேண்டும். என்று இப்படி எல்லாம் சிறப்பு காட்சிகளை தயார் செய்து இருந்தர்,
ஆனால்,
அதற்கு முன்பே மேதை படம் திரையரங்களில் வெளிவந்து, ஒரே நாளில் திரும்ப வந்து சாதனை புரிந்தது...
அது போல "மேதை" படம் குறைந்தது 5 வாரங்களாவது, ஒட வேண்டும். என்று இப்படி எல்லாம் சிறப்பு காட்சிகளை தயார் செய்து இருந்தர்,
ஆனால்,
அதற்கு முன்பே மேதை படம் திரையரங்களில் வெளிவந்து, ஒரே நாளில் திரும்ப வந்து சாதனை புரிந்தது...
இந்த பதிவு
வழங்கியவர்கள்
ராமசாமி ["மேதை திரைபடத்தின் சிறப்புகாட்சி"] மற்றும்
இவர்களுடன் உங்கள் சகோதரன்.
பல நண்பர் என்னிடம் நகைச்சுவை பதிவை விரும்பினார்கள் அவர்களுக்காக இந்த மொக்க பதிவு..
கேட்பிங்களா! இனிமே காமடி பதிவை என்கிட்ட?
Subscribe to:
Posts (Atom)