Friday, February 13, 2015

முதலையின் ஸ்டைலான வேட்டை புகைப்படங்கள்

முதலையின்  ஸ்டைலான  வேட்டை புகைப்படங்கள் 

டினோசாரசையே கதிகலங்க வைத்தோம்   யானை எல்லாம் எம்மாத்திரம் 



யானைய கொன்ற முதலைகேசி 

 முதலை : யானைக்குஇருக்கு துன்பிக்கை, எனக்கு இருக்கு நம்பிக்கை 

கஷ்டபட்டு யானைய  கொன்றால் இந்த சிங்கங்கள் தொல்லை தங்க முடியல 

இரை போச்சே, நல்லா சாப்டுறராங்கா  எனக்கு மிச்ச உணவு கிடைக்குமா 
கிப்திய வாத்தை  ஒரே கல்ப்பில் மென்று தின்ற இரண்டாம் முதலைகேசி


தென் ஆப்ரிக்கா க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் எகிப்திய வாத்து ஒன்று நீர் அருந்தி கொண்டிருந்தது. அதனை கண்ட முதலை சத்தம் வராதவாறு மெதுவாக நீருக்கடியில் மிதந்து வாத்தை லபக்கென்று கவ்வியது. முதலை தன் கூர்மையான தாடைகளை உபயோகப்படுத்தி வாத்தை ஒரே கல்ப்பில் மென்று தின்றது.



முதலையை விழுங்கிய மலைப்பாம்பு,படங்கள் இணைப்பு காண இங்கே <<கிளிக் >> செயுங்கள் 

உலகில் மிக பெரிய முதலையின்  புகைப்படம்.

No comments:

Post a Comment

welcome ur comment,