ஒரு காலத்தில் வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும், சுற்றாலாவிற்கே
சென்றால் மட்டுமே புகைபடங்கள் எடுக்க கேமரா பயன்படுத்துவோம். என்று மொபல்
போன்னுடன் கேமரா வர அரம்பத்ததோ, அன்றில் இருந்து பெரும்பாலான மக்கள்
காலையில் பிரஸ் செய்வது முதல் இரவு தூக்கபோகும் வரை புகைபடங்களாக எடுத்து
சமுகதளங்களான பேஸ்புக், டிவிட்டர் என்று கிளிக் செய்ய
அரம்பித்துவிட்டார்கள், அதிலும் கூறிப்பாக செல்ப்பி புகைபடங்களை
எடுப்பதில் ஆலாதி பிரியம்,
2006ல் இருந்து நானும் என் மாமான் மகன் அப்து ரகூப் எடுக்காத செல்ப்பி இல்லை எனலாம்.
நாங்க எடுத்த மொக்க புகைபடங்களை உங்களிடம் பகர்ந்து ஏமாற்ற
விரும்பவில்லை, உலக அளவில் புதுமையும் நகைச்சுவை ஏற்படுத்திய செல்பி
புகைபடங்கள் உங்களுக்காக.
1

நீங்க மட்டும் தான் செல்பி எடுப்பீங்களா?, நாங்களும் எடுப்போம்ல |
ரிஸ்க எடுத்து செல்பி எடுக்கான், எவ்வளவு லைக் வருதுனு பாப்போம். |
இந்த ரணகளத்திலும், செல்பி மோகம் தீரவில்லை, மவனே உனக்கு பின்னாடி எமன் வாரான், எஸ்கேப். |
அங்க கட்டிடம் தீ பிடித்து எரிகிறது, அதை அணைக்காமல், செல்பி எடுக்கும் இவர்களை போல மனிதர்கள் அதிகம் இந்த உலகில் (including me.) |
உன் கூட செல்பி எடுக்கும், உன் நண்பருக்கு பசி எடுத்தால், நீ காலி. |
எம்புட் அறிவு இந்த வெள்ளக்கார துரையம்மாவிற்கு, |
பந்தையத்தல் கவணம் செலுத்தாமல், செல்பியில் கவணம் செலுத்தும் இந்த ஜீவனுக்கு ஒரு சபாஷ். |
அடுத்த பிசி ஸ்ரீராம் இவரு தானுங்கோ. |
சுறா வருது தா |
டேய் பக்கி, உனக்கு பின்னாடி சுறா நீங்கு, நேற்று சுறா பூட்டு தீண்ண, இன்னைக்கு உன்னை சுறா தீங்க போகுது. |
செல்பி எடுக்க இவ்வளவு உயிரம் போகும் நீ, வாழ்க்கையில் கவணம் செலுத்தினால் எங்கோ போவாய் நீ. |
ஜோடி பொருத்தம் பிரம்மாதம். |
1
No comments:
Post a Comment
welcome ur comment,