SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்5.
இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...
மிக்காயீல் காஃப், யூதப் பழமைச் சியோனிசக் குடும்பத்தில் பிறந்த யூதர். Ptech நிறுவனத்தில் வர்த்தக மேலளாராகப் பணிக்குச் சேர்ந்தவுடன் செய்த வேலை என்ன தெரியுமா?. செடார் ஃபண்ட் என்ற இஸ்ரேலிய அதி நவீனத் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இயங்கும் கார்டியம் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்துடன் டாடா பேஸ் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மென்பொருள் வர்த்தகக் குத்தகை ஒப்பந்தம் செய்தார். அது மட்டுமல்ல,இந்த கார்டியம் நிறுவனத்தின் பின்னால் இருந்த மேலும் இரு பெரும் நிறுவனங்களான வெரிடாஸ் வென்சர் பார்ட்னர்ஸ் மற்றும் ஸ்டேஜ் ஒன் ஆகியவையும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஆகும். பெயருக்குத் தான் Ptech நிறுவனம் யாசின் அல்-காதி என்கிற இஸ்லாமியருடையதே தவிர அந்த நிறுவனம் முழுவதும் யூதச் சக்திகளால் பின்னப்பட்டுக் கிடந்தது. பல மில்லியன் டாலர்களைக் கொட்டி நிறுவனம் நடத்தும் யாசின் அல்-காதிக்கு இந்த சிறிய விடயம் கூடவா தெரியாமல் இருந்திருக்கும். யூதச் சக்திகளை தன் நிறுவனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்ததைக் கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?!.இந்த மிக்காயில் காஃப், இத்தோடு மட்டும் நிற்கவில்லை. Ptech நிறுவனத்தின் அடிப்படைத் மென்பொருள் அமைப்பை மைட்டர் என்ற நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தம் செய்தார். இந்த மைட்டர் நிறுவனம் தான், அமெரிக்க மத்திய வான் வெளி போக்குவரத்து நிர்வாகத்தின் அனைத்து மென்பொருளையும் வடிவமைத்துக் கொடுத்தது ஆகும். இந்த மைட்டர் நிறுவனம் ரஷ்ய, ஆஸ்திரிய யூதத் தம்பதிகளுக்குப் பிறந்த ஜேம்ஸ் ஸ்சிலிஸ்ங்கர் என்ற யூதச் சியோனிஸ்ட்டின் மேற்பார்வையில் இயங்கியது ஆகும்.இந்த மைட்டர் நிறுவனமும், Ptech க்கும் இனைந்து தான் அமெரிக்காவின் வடக்குப் பகுதி வான் வெளி பாதுகாப்பு (NORAD)கணிணிச் சேவையைக் கண்கானித்து வந்தன.அப்புறம் என்ன யூதர்களுக்கு இதை விட வேறு என்ன கொண்டாட்டம்.
திருகு தாளக் கில்லாடியான மிக்காயில் காஃப், ட்ராப் டோர்ஸ் அண்ட் ட்ரோஜன் ஹார்ஸ்(Trapdoors And Trojan Horse) என்ற அதி நவீன, முக்கிய கணிணி அமைப்பை வாங்கிப் பயன்படுத்தி வந்தார். கொடுமை என்னவென்றால் அந்த முக்கிய(?) கணிணி அமைப்பு செப்டம்பர் 11 அன்று செயல் இழந்து போனது!. இது தான் யூதச் சதி.
விமான நிலையம் ICTS கையில், கட்டிடம் சிர்வர்ச்டைன் கையில், அதன் பாதுகாப்பு க்ரோல் நிறுவனம் கையில், கம்யூட்டர் கண்ட்ரோலும் வான் வெளிக் கட்டுப்பாடும் மிக்காயில் காஃப் மற்றும் மைட்டரின் ஜேம்ஸ் ஸ்சிலிஸ்ங்கர் கைகளில். இவர்கள் அனைவரும் யூதர்கள், மொசாத் கையில். என்ன மீதம் இருக்கிறது. குண்டு வைப்பது. அது யார்? எப்படி?
ஊரைச் சுற்றிய மர்ம வேன்
--------------------------------------
WTC தாக்குதல் நடந்த அன்று நியூயார்கை ஒரு மர்ம வேன் சுற்றி வந்தது. அந்த வேன் Urban Moving System (அர்பன் மூவிங் சிஸ்டம்) என்ற வாடகைக் கார் கம்பெனிக்கான 2000 ஆம் ஆண்டு மாடல் செவர்லட் வேன். இந்த வாடகைக் கம்பெனி நியூ ஜெரைசியின் வீஹாவ்கன் 18வது தெருவில் இருக்கிறது. இந்த வேனில் செப்டம்பர் 11 அன்று பயணம் செய்தவர்கள் 5 நபர்கள்.
இந்த வேனில் மிகப் பெரியக் கட்டிடப் படமும் விமானமும் பறப்பது போல் படம் பிரிண்ட் செய்து உலவியதால் கிழக்கு ரூதர் ஃபோர்ட் காவல் துறை அவர்களை வழி மறித்து விசாரித்திருக்கிறது.அந்த வேனின் நம்பர் போர்டு JRJ 13Y எனப் பதிவு செய்தனர்.
அதே போன்று லிபர் ஸ்டேட் பூங்கா சமீபத்திலும் இவர்களை காவல் துறை விசாரிக்கையில் அவர்கள் அனைவரும் இஸ்ரேலியர்கள் எனத் தெரிய வந்தது. அவர்களை விசாரிக்கையில், அதில் ஒருவன் மட்டும்,” நாங்கள் உங்கள் பிரட்சினையில்லை. நாங்கள் உங்களுக்கு நண்பர்கள். ஃபாலஸ்தீனியர்கள் தான் உங்கள் பிரட்சினை” எனக் கூறியதை,அமெரிக்க உளவுத் துறைக்கான தகவலில் அந்த காவல் துறை அதிகாரி பதிவு செய்ததை செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் வெளியாகிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் வெளி வந்தது.
இந்த 5 பேர்களில் மூன்று பேர் மட்டும் தாக்குதல் நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் WTC கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள ஹட்சன் ஆற்றங் கரையில் WTC கட்டடத்தை நோக்கிய வண்ணம் கேமராக்களை சரி செய்து இருந்திருக்கின்றனர். இந்த சமயத்தில் அங்கிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மரியா என்கிற பெண்மனி இவர்களின் வினோதமான நடவடிக்கையைப் பார்த்துவிட்டு தனது பினோடெக்ஸ் பைனாகுலர் 7x35 mm(341 ft -1000 yrds) மூலம் பார்கையில்,
“அந்த மூவரும் வேனில் முகட்டில் அமர்ந்த வண்ணம் இருந்தனர். ஒருவன் முடி சுருண்டவனாகவும், மற்றொருவன் சிகப்பாவும் மெலிந்தும் இருந்தான். இவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி சந்தோஷப்பட்டு நடனமாடிக் கொண்டனர். சற்று நேரத்தில் முதல் கட்டடம் தாக்கப்பட்டது. அந்த வேனில் JRJ-13Y என்ற நம்பர் போர்டு இருந்தது.” எனக் அமெரிக்க உளவுத் துறையின் செய்தியை வெளியிடும் அரசாங்க ஊடகமான தேசிய பிரஸ் மூலம் வெளியிடப்பட்டு ஃபாக்ஸ் டிவியிலும் மற்றும் நியூயார்க் டைம்ஸ் 13 செப்டம்பர் 2001 ப்திப்பில் வந்தது.ஆக, காவல் துறையினர் பார்த்த அந்த வேன் தான் இந்த வேன். இவர்கள் ஏன் சந்தோசப் பட வேண்டும்?!.
இந்த 5 பேர் யார்?. இஸ்ரேலியர்கள்
சுற்றிக் கொண்டிருந்த மர்ம வேன் Urban Moving System(அர்பன் மூவிங் சிஸ்ட) எனற வாடகைக் கார் கம்பெனியுடையது என அறிந்தோம். பின்னர் FBI சென்று விசாரிக்கையில் அந்த கம்பெனியில் இந்த ஐவரில் ஒருவர் தன் மனிவியுடன் வீடு மாறப் போவதாகச் சொல்லி இந்த வேனைக் கேட்டார் அதனால் கொடுத்தோம் என கதை விட்டார்கள். ஆனால் FBI துருவ ஆரம்பத்ததில் கிடைத்த விசயம் என்ன தெரியுமோ. இந்த நிறுவனம் ஒரு சியோனிச யூதராகிய டொமினிக் சுட்டருடையது ஆகும்.
இவர் இந்த நிறுவனத்தை நடத்த அமெரிக்காவின் முன்னேற்றத்திற்க்கா செலவிடும் வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் பட்ஜெட் என்ற அமைப்பிடமிருந்து 4,98,750 டாலர்களையும் 2001 ஜூன் மாதம் சிறு தொழில் வளர்சி நிர்வாகத்திடமிருந்து 1,66,250 டாலர்களையும் பெற்று இருக்கிறார். இவருக்கு இந்த பணத்தை தாரை வார்த்தும் அரசாங்க அமைப்புக்களைப் பின்னி பினைந்திருக்கும் யூதச் சக்திகள் தான்.
இந்தக் கடன் தொகைகளை வாங்கும் பொழுது பேயோன், நீயூ ஜெரைசி என முகவரி கொடுத்த இவர் தனது அலுவலகத்தை WTC தகர்க்கப்படுவதற்கு முன் வீஹாவ்கன் - நியூ ஜஎரைசிக்கு மாற்றியிருக்கிறார். இந்த வீஹாவ்கன் என்ற இடம் WTC கட்டிடத்திற்க்கு அருகாமையில் உள்ள இடமாகும்.இந்த டோமினிகன் சுட்டர் WTC தகர்ப்பில் FBIஆல் இனைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட இரகசியம் இத்தாலிய அமைப்பால் கசிந்தது.
இந்த டொமினிக் சுடரின் நிறுவனத்தில் இருந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகியது ஒரு செவர்லெட் வேன் மட்டும் கிடையாது. மூன்றுக்கும் மேற்பட்ட வேன்கள் WTC கட்டிடத்தைச் சுற்றி வலம் வந்திருக்கின்றன். அதில் ஒன்றில், அதாவது ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் நின்ற வேன் வெடி குண்டுகளுடன் பிடிக்கப்பட்டது. அந்தச் செய்தியை இஸ்ரேலியப் பத்திரிக்கையான ஜெருசலம் போஸ்ட் உட்பட ABC நியூஸ் மற்றும் மிக முக்கியமான அமெரிக்க இரானுவ வானொலியும் இந்தச் செய்தியை உறுதி செய்தன. அந்த வேனை ஓட்டி வந்தவர்கள் அரேபிய உடையில் இருந்தார்கள் எனவும் செய்திகளில் சொல்லப்பட்டது.
இப்படிப் பல இடங்களில் பல வேடத்தில் நியூ ஜெரைசியில் உலா வந்த அந்த ஐவரில் மூவர் தான் மாரியா என்கிற பெண்மனி வேனில் பார்த்த மூவர் ஆவர். இவர்களுக்கு உதவுதற்க்காகத் தான் இந்த அர்பன் மூவிங் சிஸ்டம் என்கிற வாடகை நிறுவனம் தொடங்கப்பட்டது எனச் சந்தேகித்த FBI டோமினி சுட்டரை விசாரித்ததில் தெரிந்ததால் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவாராகச் சேர்த்தது.இவரின் நிறுவனத்தில் தான் வேனில் உலா வந்த அந்த ஐவரும் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதும் தி பெக்ரான் என்ற பத்திரிக்கை மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகளில் பின்னால் வெளிவந்தது.
அவர்கள் யார்?.....பெயர் என்ன?...என்ன சொன்னார்கள்?
இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம்.
No comments:
Post a Comment
welcome ur comment,