ஆண்கள் பெரும்பாலானவர், பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதை காணலாம்,
பேருந்துல் செல்லும் பொழுதும், மக்கள் கூடும் பல பகுதிகள் பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவர்கள் தான், தங்கள் பர்ஸை இழக்கின்றனர்... திருடர்களிடம்...
பர்ஸில் பணம் மட்டும் பெரும்பாலனவர்கள் வைப்பதில்லை.
முக்கியமாக, டிரைவிங் லைசன்ஸ், கிரடிட் கார்டு, போன்ற முக்கிய பொருள்களை, திருடர்களிடம் இழந்தது, பரிதவிப்பதை அன்றாடம் பார்கிறோம்.
தற்பொழது,
பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால், அமரும் பொழுது, நமது முதுகு எலும்பு தேய்கிறது, என்பதை கீழே உள்ள புகைபடம் விளக்குகிறது...

சட்டை பையில், pantல் முன்பையில், வைக்க முயற்ச்சி செய்யுங்கள்.
சில எச்சரிக்கை பதிவுகள்
எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்.
http://rahmanfayed.blogspot.in/2013/01/blog-post_2277.html |
No comments:
Post a Comment
welcome ur comment,