Sunday, December 16, 2012

RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா, அழியாதா.?

2012ல் உலகம் அழியுமா, அழியாதா.?

rahmanfayed: 2012ல் உலகம் அழியுமா, அழியாதா.? என்று தற்போதை பேச படும் பரவலான வதந்தி, அதில் உண்மையில்லை, 2012ல் உலகம் அழியாது என்பதை, எனக்கு இறைவன் கொடுத்த ஞானத்தை கொண்டு விளக்கிறேன்...


2012 டிசம்பர்21ல், உலகம் அழியும் என்று அந்த நாளில் பீதீ அடைய காரணம், மாயன் காலேண்டர், அந்த நாளில் தான் முடிவடைகிறது, 

ஆனால் மாயன் காலேண்டர் முடிவடைவதற்கும், உலகம் அழிவதற்கும், எந்த தொடர்பு இல்லை, 

ஆனால் அதை தொடர்பு படுத்தி எடுக்கபட்ட ஆங்கில திரைபடம் 2012 தான் முக்கிய காரணம்.

2012 திரைபடம்..


2010ம் ஆண்டில், வெளிவந்த 2012 திரைபடம், உலகம் அளவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது, என் இந்தியாவில் தமிழகத்தில் கூட மிகப்பெரிய வெற்றுபெற்றது, அந்த படம் உலகம் அழிவதை பிரம்பண்டமான முறையில் கிராபிக்ஸ் உதவியுடன் தத்ருபமாக காட்சிபடுத்தியருப்பர்கள்,

MAYANS.http://rahmanfayed.blogspot.in.
 மாயன் காலேண்டர் முடிவடைகின்ற நாளான, 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிவது போல காட்டியிருப்பர்கள், இந்த ஆங்கில திரைபடத்தில்,.

இறை தூதர் நோவா காலத்தில், உலகத்தில் பெரு வெள்ளம் வருவதை, இறைவனிடம் இருந்து முன்னேச்சரிக்கை செய்தி வந்ததை அறிந்து, ஒரு மிகப்பெரிய கப்பலை உருவாக்கி, உலகில் உள்ள பல ஜோடி உயிரினங்களை அதில் ஏற்றி ,ஒர் இறை கொள்கையுடைய மக்களையும், அந்த கப்பலில் ஏற்றி வெள்ளத்தில் இருந்து மீண்டு, புது உலகம் தோற்றியதாக, ஆபிரகாம் மதத்தவர்கள் நம்பும் புராண கதை, இந்த புராண கதை அரிய மதத்திலும் உண்டு, இந்த சம்பவத்தை மையபடுத்தி எடுக்கபட்ட 2012 ல் திரைபடத்தில், நீங்கள் அறியாத ஒரு தகவல் உண்டு..

ஆம், இந்த திரை படத்தில், உலகில் மிகப்பெரிய மதமான கிருஷ்டவ மதத்தின் தலமையிடமான, ரோமின் வட்டிகன் சிட்டியில் தேவலாயம், இடிவது போலவும், அது போல மலை குன்றில் உள்ள இயேசுவின் சிலை உடைவது போலவும்.. 
 
இஸ்லாமியர்களின் இரண்டாவது கிப்லாவான, மக்காவில் உள்ள கவ்பாவில் வெள்ள நீர் வருவது போலவும், அந்த காட்சி வெளியிட்டால், அரபு தேசத்தில் 2012 திரைபடத்தை வெளியிட முடியாது என்பதால், அந்த காட்சியை நீக்கி விட்டன.

இந்து மக்கள் வாழும் இந்தியா, இலங்கை, நேபாளம், போன்ற பகுதிகள், கடலில் முழ்குவது போல காட்டி இருப்பர்கள்..
 
இமயமலையில் உள்ள பல சிகரங்கள் புத்த மதத்தவர்கள் புனிதமாக கருதுகின்றன அந்த சிகரத்தில் உள்ள கோயில்களை உடைத்துவிட்டு ஆவசேமாக சுனாமி சீனாவில் புத்தமதத்தவர்களையும், 

ரஷ்யாவில் கடவுளை வணங்காதவர்களையும், அழிப்பது போல காட்டியிருப்பர்கள்..

ஆனால், ஒரே ஒரு மதத்தை பின்பற்றும் மக்கள் மட்டும் இருப்பார்கள், அது யுத மதம்...

செல்வந்தர்களும், யுதர்களும், சில உயிர் இனங்களும், மட்டும் நோவா கப்பலில் ஏறி, உலக அழிவில் இருந்து தப்பிபதாக காட்டியிருப்பர்கள். இந்த முட்டாள்தனமான படத்தை பார்த்து, நம் மக்கள், வினாக அச்ச படுவர்கள்.. அது தான் வேடிக்கை. இந்த படம் தான், மிகப்பெரிய [2012 உலகம் அழியும் என்ற] தக்கத்தை ஏற்படுத்தியது..

உலக அழிவதை பற்றி மதங்கள் கூறுவது என்ன?


இந்து மதம்


உலகில் நான்காவது மிகப்பெரிய மதமான, இந்து மதத்தில், காத்தல் கடவுளான, விஷ்னுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரம் எடுக்கும் வரை, உலகம் அழியாது என்பது அவர்களின் நம்பிக்கை..

 

ஆபிரகாம் மதங்கள்

http://rahmanfayed.blogspot.in/2012/12/blog-post.html.

உலகில் 57% மேல் மக்கள் பின்பற்றும் மதமான, ஆபிரகாம் மதம்.
உலகில் அதிக மக்கள் பின்பற்றும் முதல் இரண்டு மதமான, கிருஷ்டவமும், இஸ்லாமும், உள்ளடக்கிய மதம் தான் ஆபிரகாம் மதம்..

அந்த மதத்தின் நம்பிக்கை இறை தூதர் இயேசு வந்த பின் தான் உலகம் அழியும் என்பது அவர்களின் நம்பிக்கை..

ஆபிரகாம் மதங்கள் பற்றி அறிய <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்...

இப்படி 70% மேலான மக்களின் நம்பிக்கை, கடவுள, இல்லை தூதரே, வர வேண்டும். அப்படி யாரும் வர வில்லை. அப்ப எப்படி உலகம் அழியும்?
மீதி இருப்பது புத்த மதம், நாத்திகவாதிகளின் மதம், அவர்கள் யாரும் இதை நம்ம வில்லை,

அதை விட பெரிய காமடி தற்பொழுது வட அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான மாயன் இன மக்கள், 2012 டிசம்பரில் உலகம் அழியும், என்பதை நம்பவில்லை.
அப்ப ஏன் நீங்கள் அச்ச பட வேண்டும்.??

உலகம் அழியும்? என்று வதந்திகளை நம்பாதீர்!

 
பூமிதிசைமாறுவதால் வருகிற டிசம்பர் 17 ந் தேதி சூரியன் தொடர்ந்து 36 மணி நேரம் (ஒன்றரை நாள்)வெளிச்சமாக இருக்கும்.
ஒரு சில நாடுகளில் 36 மணி நேரம் (ஒன்றரை நாள்) இருட்டாக இருக்கும்.
இது நடந்தால் 21/12/2012 அன்று உலகம் அழிய தொடங்கும் என நாசாவின் விண்வெளி ஆய்வாளர்கள் கூறயுள்ளதாக தகவல்.
இந்த விஷயத்தை பலர் குறுஞ்செய்தி (sms ) மூலம் பரப்பி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் .இது உண்மையா?…
இதற்கு முன் இப்படிதான் பலர் பல முறை வதந்தி பரப்பினர்.
பரப்பியவர்கள் அழிந்து போனார்களே தவிர உலகம் அழியவில்லை.
ஆனால் நிச்சயம் ஒருநாள் உலகம் மொத்தமுமாக அழியத்தான் போகிறது.

அது வருகிற 21/12/2012 அழியும? என்றால் அது தான் இல்லை.
காரணம் அனைத்துக்கும் வழிகாட்டும் இஸ்லாம் உலக அழிவு நாளுக்கும் சில முன்னறிவிப்புகளை கூறி வழிகாட்டுகிறது.


கடைசி இறை தூதரான முஹ்ஹமது நபி (SAL) அவர்கள், உலகம் அழிவது பற்றி, சில முன் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள், அதில் பெரும்பாலன சம்பவங்கள் தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது, அந்த முன் எச்சரிக்கைகளை பற்றி அறிய <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்...
 
{http://rahmanfayed.blogspot.in/2012/11/blog-post_24.html}


10 பெரிய அடையாளங்கள வந்தால் தான் உலகம் அழியும் அந்த அடையாளங்கள் இன்னும் வரவில்லை அந்த அடையாளங்கள் பற்றி அறிய <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்...
மாபெரும் பத்து அடையாளங்கள்....
http://rahmanfayed.blogspot.in/2012/11/blog-post_1598.html.No comments:

Post a Comment

welcome ur comment,