rahmanfayed:::: who is power star,???, i share some pictures of power star..
பவர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை பெற்ற ஒபாமா.. |
இனி தமிழகத்தின் எதிர்காலம்....?
கடந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
சில
பிரபல பதிவர்கள் (உச்சத்தில் இருப்பவர் உள்பட) ஒருவழியாக பவர்ஸ்டார்
வெறியர்களின் அன்பான மிரட்டலுக்கிணங்க ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா
காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் சில
இளம்பதிவர்கள் ஆனந்த தொல்லை படம் ஓடும் 500+ நாள் வரைக்கும் தினமும்
பவர்ஸ்டாரை பற்றி ஏதாவது எழுதுவதாகவும் முடிவு செய்துள்ளார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்காக பவர்ஸ்டாரின் பவர்ஃபுல் படங்கள் சிலவற்றை இங்கே
பிரசுரித்திருக்கிறோம். இளகிய மனம் படைத்தவர்கள் தயவு அப்படியே சென்று
விடவும்!
பவர் ஸ்டார் சொல்றான்..... பவர் ஸ்டார் முடிக்கிறான்....
ஐயாம் தி நியூ ஆர்னால்ல்டு சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
என்னா லுக்கு......?
இது காதுல வேணா நான் தான் பவர்ஸ்டார்னு சொல்லிப் பார்க்கவா...?
எலேய்ய்.... படம் வந்ததும் ஒழுங்கா எல்லாப்பயலும் விமர்சனம் எழுதிடுங்க... இல்லே.....
அப்பவே இந்தப்படம் வேணாம்னு சொன்னேனே கேட்டியா....? இனி பார்க்கிறவன்லாம் இவர் கூட நம்மை கம்பேர் பண்ணித் தொலைவானுங்களே...?..rko.. |
இந்தப்படத்துல இப்படி ஒரு சீன் இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பாலிடாலை குடிச்சிட்டு கூவத்துல குதிச்சிருப்பேன்....rko.. |
wow epadi smarta eruganula...rko. |
பயப்படாதீங்க ரசிகர்களே, லத்திகா தொடர்ந்து ஓடும்...rko.. |
இனி நம்ம பவர் ஸ்டார் ஸ்பெசல்....
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற....
வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது.....
போங்க சார்.. அப்படி பாக்காதீங்க, எனக்கே வெக்கமா இருக்கு!
அர்விந்த் சாமி மாதிரி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டாங்களே....?
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...?
தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!
தமிழகத்தின் சல்மான்கான் ஒரு பாடல்காட்சியில்...
அதோ அங்க தெரியுது பாரு கோட்டை.. அதை புடிச்சிடனும்...
|
special thanks
ramasamy for share the pictures
ha... ha.. ha...
ReplyDelete