Sunday, September 3, 2017

3. புதிய உலக சகாப்தம் ( NEW WORLD ORDER )


புதிய உலக சகாப்தம்  ( NEW WORLD ORDER )
*********************

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

இது இல்லுமினாட்டிகளின் கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையில் மூன்று தளங்கள் உள்ளன.

1." உலக பொருளாதார மையம்"
 - லண்டன் ஸ்கொயர் மைல் (லண்டன் இன்னர் சிட்டி)

2 ".உலக அதிகார மையம்" வாஷிங்டன் D.C

3.உலக ஆன்மீக மையம் - வாடிகன்

இந்த மூன்று மையங்களின் இன்றைய தலைவர் பிரிட்டீஷ்  ராஜவம்சத்தின் இன்றைய எலிசபெத் ராணி, நாளை சார்லஸ்ஸாக இருக்கலாம்.
.
1.லண்டன் இன்னர் சிட்டி.
************
லண்டனின் ஒரு பகுதி அல்ல, பிரிட்டனின் ஒரு பகுதியும் அல்ல, லண்டனுக்குள் இருக்கும் தனி நாடு.
1 மைல் நீளமும், 1 மைல் அகலமும் கொண்ட தனி நாடு,  “SQURE மைல்” என்னும் பெயரைக்கொண்ட இந்த நாடு ராணியின் பரம்பரை சொத்து.

உலகின் பல நாடுகளின் பண நோட்டுகளை வாங்குவதும் விற்பதும் பிரதான தொழில்.

உலகில் புழங்கும் பல நாடுகளின் மொத்த பணத்தின் பெருவாரியாக சதவிகிதம் இங்கு தான் புழங்குகிறது.

(உ-ம்) உலகில்  பல நாடுகளில் புழங்கும்
டாலரை விட அதிக அளவு டாலர் இங்குதான் உள்ளது. பிரிட்டீஸ் ராணியின் பரம்பரை சொத்து “ CROWN CORPORATION” (வியாபார கம்பெனி) இதன் உட்பிரிவு தான் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி.சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளிடமிருந்து வாங்கி, பின் சென்னை பட்டணம் என்று அழைக்கப்பட்ட நிலமும், தற்போது நம் தலைமை செயலகம்
இயங்கி வரும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் இக்கம்பெனியால் வாங்கி உருவாக்கப்பட்டது. இன்று ராணி உரிமை கோரவில்லை அவ்வளவுதான்.

காமன் வெல்த் நாடுகளின் ஜனாதிபதியை நியமிக்கவும், நீக்கவும்,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை   நியமிக்கவும், நீக்கவும்,
காமன்வெல்த் நாடுகளுக்குள் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கவும்,

உத்தரவு இடவும் இன்றளவும் ராணிக்கு உரிமை, அதிகாரம் உண்டு.

இந்த அதிகாரம் சட்டபூர்வமாக உண்டு. ஆனால் பயன்படுத்துவது இல்லை.

லண்டன் இன்னர்சிட்டிக்குள் இருந்து கொண்டு பிரிட்டீஸ் ராணி சொல்வது தான் சட்டம் காமன் வெல்த் நாடுகளின் அனைத்துக்குமான சட்டம். காமன்வெல்த் நாடுகளின்   சட்டரீதியான மாமன்னர் அல்லது மகாராணி இரண்டாம் எலிசபெத் என்பது உண்மை.

இந்தியாவும் ஒரு காமன்வெல்த் நாடு ஆகும்.

இன்னும் நம்நாட்டிற்கு ராணி எலிசபெத் ஆகும் என்பது எப்போதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

2) வாஷிங்டன் D.C
**********
அமெரிக்கா ஒரு நாடு அல்ல, ஒரு கம்பெனி  ? அமெரிக்கா முழுவதையும் கட்டி ஆளும் வாஷிங்டன் D.C அமெரிக்காவின் 50 மாநிலங்களில்   ஒரு மாநிலம் அல்ல.

சில தனியார்களுக்கு சொந்தமான ' PRIVATE PROPERTY'   அமெரிக்க டாலரை அச்சடிக்கும் உரிமையும் எல்லா அமெரிக்க வங்கிகளைக் கட்டுப்படுத்தும்' FEDARAL RESERVE BANK' ம் அரசுக்கு சொந்தமானது அல்ல.' PRIVATE PROPERTY'

மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்த போது பிரிட்டீஷ் ராஜகுடும்பம் தான் அமெரிக்காவின் அரசர் என்னும் உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை.

உலக அரசியல் அதிகார மையமான வாஷிங்டன் D.C    இன்றைய இரண்டாம் எலிசபெத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

WASHINGTON D.C யின்  'வாட்ச் மேன்' தான் அமெரிக்க அதிபர்   டொனால்ட்   ட்ரம்ப்.

 3) வாடிகன் .
******
ரோம் நகருக்குள் இருக்கும் வாடிகன் ரோமின் ஒரு பகுதியும் அல்ல, இத்தாலியின் ஒரு பகுதியும் அல்ல, அது ஒரு தனி நாடு.

உலகில் வாடிகனுக்கு சொந்தமான 6 லட்சம் தேவாலயங்கள்   உள்ளது. ஒவ்வொரு தேவாலயத்திற்கும் பல சொத்துக்கள் உண்டு. இதன் வருமானம் அனைத்தும் வாடிகனுக்கு வந்து சேர்கிறது.

வாடிகன் அரசுக்கு  “ HOLY SEE ” எனும் பெயர் உண்டு. புனித போப்பாண்டவரின் பார்வை.
புனித பவுலின் பார்வை இரு வகையாக இருக்கும்.

1. பகிரங்கமானது  2. இரகசியமானது.

பகிரங்க பார்வை :
*********
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மனித கடவுள், பாவங்களை மன்னிக்கக் கூடியவர், கத்தோலிக்கத்தின் காவலர்.

ரகசியபார்வை :
*******
இவர் ஒரு இல்லுமினாட்டி. கத்தோலிக்கர்களை   ஒன்றுகூட்டி 'அந்தி கிறிஸ்து'வுக்கு அன்பு காணிக்கையாக வழங்குவார்.

கத்தோலிக்கர்களே !
**********
*   "நீங்கள் எதிர்பார்த்த கிறிஸ்து இவரே !"
 என்று கூறுவார்.

*   "இவர் இறந்தவனை உயிர்பிப்பார்
 
 * குஷ்டரோகியை குணப்படுத்துவார்

* ஆவியை ஓட்டுவார் "

என்றும் கூறி கத்தோலிக்க விசுவாசிகளை  (தஜ்ஜால்) அந்தி கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றிக் காட்டுவார்.

“தஜ்ஜால் பிறவிக்குருடையும், வெண்குஷ்டத்தையும் நீக்குவான்” ( அஹ்மத் )

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...No comments:

Post a Comment

welcome ur comment,