பிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி? ரொம்ப ஈசி பாஸ்
நாம் ஒவ்வொருவரும் மாதம் தவறமல் விரும்பியோ அல்லது விரும்பமலோ சேமநல நிதிக்காக (provident fund) ஒரு தொகையை நாம் பணிபுரியும் நிறுவனத்தில் செலுத்தி வருகிறோம். இது நாம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது நம் கணக்கை புதிய நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இப்போது உள்ளது.
சரி, இந்த சேமநல நிதி எப்படி கணக்கிடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா??
சேமநல நிதி
ஒரு பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதத்தை நிறுவனவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பழைய முறை. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் சம்பளம் மற்றும் கிராக்கிப்படி எனப்படும் DAவும் இணைந்து 12 சதவிதாம் செலுத்த வேண்டும்.
உதாரணம்
மணிகண்டனன் என்னும் நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் இவரின் அடிப்படை சம்பளம் மாதம் 30,000 ரூபாய், போக்குவரத்து படியாக 5,000 ரூபாய் மற்றும் மருத்துவ படியாக 5,000 ரூபாய். இவரின் சேமநல நிதி எவ்வளவு என்பதை இப்போது
பழைய முறை
புதிய முறை
புதிய முறைப்படி மணிகண்டனின் மாத வருமானத்தில் சேமநல நிதி போக்குவரத்து படி மற்றும் மருத்துவ படியையும் சேர்த்து 40,000 ரூபாய்க்கு கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 4,800 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 40,000*12/100= 4,800 ரூபாய்
super
ReplyDelete