படம் பார்த்து கதை சொல்…..!
கார்ப்பரேட் காவாலிகளால் நாம் இழக்கும் நம் வளங்கள்… !!!மூளை மழுங்கடிக்க பட்ட கிரிக்கெட் கிறுக்கன்கள் ஒரு புறம் ,,, வக்கிரம் கொண்ட காம வெறியன்கள் மறு புறம் …!
அய்யோகோ ! இதுதான் உணர்ச்சி பொங்கும் தேசபக்தியின் வெளிபாடோ ???
பேசும் படம் !!
இந்திய விவசாயின் இன்றைய நிலை ! நாளைய நம்முடைய நிலைமை ? நன்றிபடம் பார்த்து கதை சொல்
இந்த ஒரு படம் சொல்லும் ஓராயிரம் கருத்து புரிகிறதா நண்பர்களே சிந்தித்து செயல்படுவோம் இயற்கைச்சூழல் காப்போம் மனித சந்ததிக்கு வளம் சேர்ப்போம்……!!!
யுவர் அட்டென்சன் ப்ளீஸ்…! உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள்.வெறும் இரண்டே நிமிடங்கள்… படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள். இது யோகாசன முறை போலதான்.இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.
பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை
செய்தால் போதும்… நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்… நேரத்தை வெகுவாக
குறைக்கும் பயிற்சி… இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்…
குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்…
No comments:
Post a Comment
welcome ur comment,