Monday, October 28, 2013

வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்.4.}

வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்.4.}

part 1

part   2
இதே தலைப்பிலான முன்றாம்   பாகத்தை பார்த்து விட்டு இதனை பார்க்கும்மாறு  கேட்டுக்கொள்கின்றேன். முன்றாம் பாகத்தை பார்க்க <<இங்கே>> சுட்டவும்...

 Photos of Makkah and Hajj – 1953 
Photo of Kaaba in 1953
Rare Photos of Mecca (Makkah): Rare photo of Kaaba, Mecca in 1953  - Rare old Photos, pictures, images of Mecca
Kaaba During Heavy Floods of 1941. The water was more than 5 feet in Mataaf area.
Kaaba Old Pictures: Kaaba during heavy floods of 1941 - Mecca (Makkah) Rare old Photos
Masjid-al-Haram and Kaaba during 1941 Floods
Kaaba Old Pictures: Masjid-al-Haram and Kaaba during 1941 floods - Mecca (Makkah) Rare old Photos
An Old Photo of Kaaba and Masjid al-Haram
Rare Pictures of Makkah: An old photo of Kaaba & Masjid al-Haram - Old Rare Photos of Mecca
A Rare Black & White Photo of Kaaba and Masjid al-Haram During Heavy Rain
Rare Pictures of Makkah: A rare Black & White photo of Kaaba and Masjid al-Haram during heavy rain, Mataf is almost empty - Old Rare Photos of Mecca
An Old Picture of Kaaba During Change of Ghilaf-e-Kaaba (Kiswah)
Rare Pictures of Makkah: An old Black & White picture of Kaaba during change of ghilaf-e-Kaaba (Kiswah) - Old Rare Photos of Mecca
A Rare Picture of Kaaba
An extremely rare black & white photo of Kaaba in Masjid al Haram, Mecca (Makkah)
Kaaba in Old Days
Kaaba in old Days, black and white photo, no crowd, Mecca (Makkah)
Old Picture of Kaaba
Old picture of Kaaba,Mecca (Makkah),a few people kissing Hajar al-Aswad (The Black Stone), old and rare photos of Kaaba
An Old Picture of Kaaba, 1917
Old and rare black & white Picture of Kaaba, Masjid al Haram, Mecca. Old photos of Kaaba
An Old Photo of Kaaba, with Pigeons in the Compound 
Rare Photos of Mecca (Makkah): Old and rare photo of Kaaba, Mecca with pigeons in the compound - Rare Photos, pictures, images of Mecca
Kaaba and its Surroundings in 1925
Kaaba Old Pictures: Kaaba and its surroundings in early 20th Century - Mecca (Makkah) Rare old Photos
Drawing of Kaaba as it Looked in 1911
Kaaba Old Pictures: Sketch of Kaaba as it looked in 1911 - Mecca (Makkah) Rare old Photos
Kaaba in the Early 1900s
Kaaba Old Pictures: Kaaba in the early 1900s - Mecca (Makkah) Rare old Photos
Kaaba and Hateem, Early 20th century Picture. Hateem is enclosed in the crescent-shaped wall. A half circled place adjacent to Kaaba is called  ”HATEEM”. It is originally the inner side of Kaaba but in the times of Prophet Muhammad (S.A.W.), it could not be built completely due to non availability of funds. It means Kaaba was initially in slight rectangular shape not as squared as we see today.
Kaaba Old Pictures: Kaaba and Hateem, early 20th century picture - Mecca (Makkah) Rare old Photos
A Rare Photo of Mecca City in 1910. Kaaba and Masjid al-Haram are in foreground.
Rare Pictures of Makkah: A rare Black & White photo of Mecca city in 1910, Kaaba and Masjid al-Haram are in foreground - Old Rare Photos of Mecca
An Extremely Rare Sketch Showing Mecca City in 1850
Rare Pictures of Makkah: An extremely rare and historical sketch showing Mecca city in 1850 - Old Rare Photos of Mecca
Extremely Old and Rare Photo of Kaaba, Mecca




Rare Photos, pictures, images of Mecca- Extremely old and rare photo of Kaaba, Mecca - Rare Photos of Mecca (Makkah)

வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்.3.}

வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்.3.}

part 1

இதே தலைப்பிலான இரண்டம்  பாகத்தை பார்த்து விட்டு இதனை பார்க்கும்மாறு  கேட்டுக்கொள்கின்றேன். இரண்டம் பாகத்தை பார்க்க <<இங்கே>> சுட்டவும்...

The Valley of Mina. Mina (Also known as the Tent City) is situated 5 km to the east of Mecca. There are more than 100,000 air-conditioned tents which provide temporary accommodation to pilgrims. In the Valley of Mina is the Jamarat Bridge, the location of the Stoning of the Devil ritual. At the start of Hajj, pilgrims go to Mina on 8th of Zilhija and spend their first night there. Their next night stay is at Muzdalfa and then next two nights stay is again in Mina.
Photos, pics of Mecca - Photo of The Valley of Mina, Mecca
Another Photo of Tents at Mina
Photos of Mecca (Makkah) - Photo of Tent city at Mina, Mecca - Photos, pictures, images of Mecca (Makkah)
People Relaxing Inside a Tent at Mina
Photos of Mecca (Makkah) - Photo of people relaxing inside a tent at Mina, Mecca - Photos, pictures, images of Mecca (Makkah)
Masjid Al Khaif at Mina
 Photos, pics of Mecca - Photo of Masjid Al Khaif at Mina
Another Photo of Masjid Al Khaif, Mina. Photo by Irfan Hashmi at flickr (from Yahoo).
Photos, pics of Mecca (Makkah) - Photo of Masjid Al Khaif, Mina near Mecca
The Plain of ArfatArfat is a vast open ground where the largest gathering of Muslims takes place every year on 9th of Zilhija. It is called “Waqoof -e- Arfat” (stay in Arfat). Muslims offer two combined prayers here under one Azan on Hajj Day. The qasar (shortened) prayers of Zuhar and Asar are offered here jointly just after concluding Khtuba-e-Hajj. Hajj is actually the name of Waqoof-e-Arfat and there is no substitute or penalty (damm) if someone does not attend the stay of Arfat. Penalty(damm) may be given against other Hajj elements but Waqoof-e-Arfat is essential. At Arfat pilgrims spend their time glorifying Allah, repeating the supplication, repenting to Allah and asking Him for forgiveness.
Photos, pics of Mecca - Photo of The Plain of Arfat, Mecca
Masjid e Nimra at Arfat. Masjid e Nimra is situated in Arfat.  Here Prophet Muhammad (PBUH) delivered the last historic sermon (Khutba) of Hajj. Every year on 9th Zihija, Hajj Khutba is delivered from this mosque. Only two salat (Prayers) are offered in this mosque during a year. On Haj day ( the 9th Zilhija) Zuhar and Asar prayers are offered jointly by pilgrims. During Hajj it is very difficult for every pilgrim to reach here but in other days, the mosque remains empty and might be seen easily. It’s courtyard area remains open for nawafil prayers but inner hall remains closed.
Photos, pics of Mecca - Photo of Masjid-e-Nimra at Arfat, Mecca
Hajis Busy in Dua at Arfat Before Sunset
Photos of Mecca (Makkah): Photo of  Hajis busy in Dua (Supplication) at Arfat before Sunset - Photos, pictures, images of Mecca (Makkah)
Waqoof-e-Muzdalifah. Muzdalifah (مزدلفة‎) is an open, level area near Mecca associated with the Hajj. It lies just southeast of Mina on the route between Mina and Arafat. Each year on the 9th day of the Islamic month of Dhu al-Hijjah, after the waqoof-e-Arafat, pilgrims leave for Muzdalifah after sunset. They offer Mughrib and Isha prayers together at Muzdalifah. At Muzdalifah they collect pebbles which will be thrown in the Stoning of the Devil ritual in Mina during the next three or four days. The pilgrims spend the night at Muzdalifah, praying and sleeping in the open. They leave for Mina the next morning. The Wuqoof of Muzdalifah is Wajib and missing it makes a penalty (damm) compulsory.
Photos, pics of Mecca - Night Stay at Muzdalifah
Hajis Going Towards Jamarat at Mina for Stoning the DevilsFrom Muzdalifah, the pilgrims come to Mina for Stoning of the Jamarāt or Stoning of the Devil. They fling pebbles at three walls, called Jamarāt. The stoning is performed on the day of Eid al-Adha, and two or three days after. Until 2004 the three Jamarāt  were tall pillars. After the 2004 Hajj, Saudi authorities replaced the pillars with 26 m (85 ft) long walls for safety. The names of three jamarāt are:  the smallest jamrah (aj-jamrah aṣ-ṣughrā‎), the middle jamrah (aj-jamrah al-wusṭā), and the largest jamrah or Jamrah of Aqaba (aj-jamrah al-kubrā ).
Photos of Mecca (Makkah): Pilgrims (Hajis) going towards Jamrat at Mina for stoning the Devils - Photos, pictures, images of Mecca (Makkah)
Stoning of the Jamarat at Mina
Photos, pics of Mecca - Stoning of Jamarat at Mina
Pilgrims Coming out of Jamarat After Stoning the Devils
Photos of Mecca (Makkah): Pilgrims (Hajis) coming out of Jamrat at Mina after stoning the Devils - Photos, pictures, images of Mecca (Makkah)
Shaving off the Head during Hajj
Hajj Pictures: Shaving off the head during Hajj - Mecca Photos
Entrance of Hira Cave. Hira Cave is located on Jabal al Noor (‘The Mountain of Light’). Our Prophet Muhammad (PBUH) received his first revelation from Allah through the angel Jabreel while he was in Hira Cave.
Pic of Entrance of Hira Cave at Jabal al Noor ('The Mountain of Light'), Makkah (Mecca). Prophet Muhammad (PBUH) received his first revelation in Hira Cave.
Jabal-al-Noor where Cave of Hira is Located. Pilgrims are visiting Hira Cave.
Jabal al Noor, Mecca (Makkah). Ghaar e Hira, Cave of Hira is located here. Pilgrims visiting Hira Cave
Cave of Hira in Relation to Kaaba. Photo taken from Jabal-al Noor near the Cave of Hira (Ghaar-e-Hira). Hazy picture of Kaaba, Masjid al Haram is also seen.
 Cave of Hira pic in relation to Kaaba, Masjid al Haram. Photo taken from Jabal al Noor, Makkah

தொடர்ந்து பார்க்க  <<இங்கே>> சுட்டவும்...

part  4. 


வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்.2.}

வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்.2.}

part 1

இதே தலைப்பிலான முதல் பாகத்தை பார்த்து விட்டு இதனை பார்க்கும்மாறு  கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை பார்க்க <<இங்கே>> சுட்டவும்...

Kaaba at Night
Kaaba at night,Masjid al Haram not very crowded at this time, Mecca (Makkah)
A Majestic View of Kaaba while the Pilgrims are Busy in Tawaf 
Pictures of Makkah: A majestic view of Kaaba with pilgrims busy in tawaf and a man resting his head on a wall - Photos of Mecca
An Exquisite Photo of Kaaba, with Two Elderly Women in Foreground
Pictures of Makkah: An exquisite photo of Kaaba with two Pakistani elderly women in foreground - Photos of Mecca
Kaaba During Rain
Kaaba during rain, Mecca (Makkah). water accumulated in Masjid al haram
A Pigeon Sitting in Mataf Area in Masjid al-Haram
Pictures of Makkah: A pigeon sitting on a sheet in Mataf area in Masjid al-Haram, kaaba visible in the background - Photos of Mecca
Dead Bodies Awaiting Namaz-e-Janaza at Masjid al-Haram
Photos of Mecca (Makkah): Dead bodies awaiting namaz-e-janaza at Masjid al-Haram, Mecca - Photos, pictures, images of Mecca (Makkah)
A Rare Scene of Kaaba
A rare Scene of Kaaba with moon right over kaaba in Masjid al haram, Mecca (Makkah)
Aerial Photo of Kaaba
Aerial Photo of Kaaba (Masjid al Haram) at night, Mecca (Makkah)
Wonderful View of Kaaba & Mecca City
Wonderful view of Kaaba, Masjid al Haram & Makkah City at night, Mecca
Bird’s Eye View of Mecca City from Abraj Al Bait Towers
Another aerial View of Makkah (Mecca) City from Abraj Al Bait Towers (Makkah Tower)
Amazing Scene of Kaaba from the Top of Abraj Al Bait Towers
An Amazing Scene of Kaaba, Mecca (Makkah). Photo taken from Abraj Al Bait Towers (Makkah Tower)
Masjid Al Haram Crowded by Pilgrims
Masjid al Haram crowded by Pilgrims in Mecca. Kaaba in the center
Kaaba in Heavy Rain
Kaaba in Heavy rain at night, Mecca (Makkah), Masjid al Haram is almost empty
Kaaba During Downpour
Kaaba during downpour, heavy rain water coming out. Masjid al Haram, Mecca
A Man Praying in Masjid Al Haram
A man Praying in Masjid al Haram, Kaaba is seen in the background. Mecca (Makkah)


தொடர்ந்து பார்க்க  <<இங்கே>> சுட்டவும்...

part 3.

part  4. 

Thursday, October 24, 2013

ஜம் ஜம் கிணறு.[உலகில் இது ஒன்று தான் மெய்யான அற்புதமாகும்]

ஜம் ஜம் கிணறு..[உலகில் இது ஒன்று தான் மெய்யான அற்புதமாகும்]
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.

5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மெக்காவிற்கு புனித பயணம் செய்யும் உலகில் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர் எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.



இறை தூதர் இப்ராஹிம்-ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன் பயணித்தனர். தற்போது மெக்காவில் காபா அமைந்துள்ள இடத்தில், இறைவனின் கட்டளை என்பதால், இருவரையும் தனியாக விட்டு விட்டு இப்ராஹிம் நபி சென்றார்கள்.
அப்போது தாகத்தால் குழந்தை இஸ்மாயில் அழுதார்கள், குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத நிலையில் தண்ணீரை தேடி பல இடங்களுக்கு தாய் ஹாஜரா அலைந்தார்கள்.
இறைவனிடம் பிராத்தனை செய்தார்கள், அப்போழுது தன்னந்தனியாக கிடந்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்த இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
அதை வழிந்தோடவிடாமல் சுற்றிலும் மேடெழுப்பி நீரை தேக்கி வைத்தார்கள். அதுவே 'ஜம் ஜம்' கிணறு என்று அழைக்கப்படுகிறது. 'ஜம் ஜம்' என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம்.

சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவின ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. 


ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. 




நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் 'ஜம் ஜம்' கிணற்றில் இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.



 எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.


ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது

பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது 'ஜம் ஜம்' நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.



 பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

   

 some  article below




வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்..}

அரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1

ஆபிரகாம் மதங்கள்