மக்காவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் பார்க்க வேண்டிய இடங்கள்
மக்காமுகர்ரமாவில் இருக்கும் போது ஒவ்வொரு ஹாஜியும் அங்குள்ள வரலாற்று மற்றும் மார்க்கத்துடன் தொடர்புள்ள முக்கிய ஸ்தலங்களைப் பார்வையிடவேண்டும் என்ற ஆர்வமும் ஆவலுமுடையவராக இருப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இங்கு, மக்கா, முகர்ரமாவில் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களைப் பற்றி மிக சுருக்கமான குறிப்புகளை பார்ப்போம்.
1. ரஸ¤லுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த இடம். இன்று இந்த இடத்தில் ஒரு நூல்நிலையம் கட்டப்பட்டிருக்கின்றது. இது ‘மக்தபா மக்கதுல் முகர்ரமா’ என்றழைக்கப்படுகின்றது.

இந் நூல்நிலையம் ‘ஸபா’வுக்கு மேற்புறமாக பிரதான
பாதையில் ‘ஸ¤கூக் அல் லைல்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது.
2. கதீஜா (ரலி) அவர்களின் இல்லம்:- இவ்வில்லத்தில்தான் ரஸ¥ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் கிடைத்த அனைத்து பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்கள் காஸிம், அப்துல்லாஹ், ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், பாத்திமா (ரலி) என்போராவர்.
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பதாக இங்குதான் வசித்து வந்தார்கள். இந்த இடம் ஷாரீ ஸாகா (ஸகா வீதி) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குதான் நகை கடைகள் காணப்படுகின்றன.
3. ‘தாருல்-கைஸரான்’ – இந்த இடத்தில்தான் ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் ஒன்று கூடுவார்கள். இவ்விடம் ஸபாவுக்கு அடுத்தாற்போல் மஸ்ஆபுடைய முதல் வாசலின் பக்கம் அமைந்துள்ளது. துர்அதிஷ்டவசமாக, இந்த இடம் 1973 களில் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
4. ஜபல் அபூ குபைஸ் – இஸ்லாமிய யுகத்திற்கு முன்பு இது ஜபல் அமீன் என்றழைக்கப்பட்டது. கஃபாவின் தெற்குப் பக்கமாக இந்த மலை அமைந்துள்ளது.

ஹஸரத் பிலால் (ரலி) அவர்களின் பள்ளிவாயல் இந்த மலையில்
தான் அமைந்துள்ளது.
5. ஜபலுன் நூர் இந்த மலை ஜபல் ஹிரா என்றும் அழைக்கப்படுகின்றது.

இது அண்ணளவாக மக்காவிலிருந்து 4.8 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ளது. ஹிரா குகை இந்த மலையில் தான் உள்ளது. இங்கு தான்
அல்குர்ஆனின் முதல் வசனம் இறங்கியது.
ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது
முதலாவது வஹியை இங்கு தான் பெற்றுக் கொண்டார்கள். இம் மலை அடிவாரத்திற்கு
டெக்ஸி மூலம் போய் வரலாம்.
6. ஜபலுத் தெளர்:- இந்த மலையில் ஒரு குகை இருக்கின்றது. மதீனாவுக்கான ஹிஜ்ரத்தின் போது இறைதூதர் (ஸல்) அவர்களும், ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் மக்கத்து முஷ்ரிகீன்களின் பார்வையில் படாது இதனுள்ளேதான் மறைந்திருந்தார்கள். இந்த மலை மக்காவிலிருந்து ஏறக்குறைய பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இவ்விடத்தையும் டெக்ஸி மூலம் சென்று பார்வையிடலாம்.
7. ஜன்னதுல் மர்வா:- இது மக்காவிலுள்ள பிரசித்திபெற்றதும் பழைமை வாய்ந்ததுமான அடக்கஸ்தலமாகும். இங்குதான் கதீஜா (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இன்று இந்த அடக்கஸ்தலம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கு மத்தியில் பிரதான வீதி செல்கிறது.
இந்த அடக்கஸ்தலத்தில் செய்யதினா காஸிம் (ரஸ¤லுல்லாஹ்வின் மகன்), செய்யதினா அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), செய்யிதினா அஸ்மா (ரலி), செய்யதினா அப்துர் ரஹ்மான் (ரலி) இவர்கள் இருவரும் ஸலரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகனும் மகளுமாவார்கள். இந்த மையவாடிக்கு பஸ் அல்லது டெக்ஸி மூலமாக போகலாம். நடந்தும் போகலாம்.
8. பிர் தூவா – இந்தக் கிணறு முஸ்தஸ்பால் விலாதாவுக்கு (மகப்பேறு வைத்தியசாலை) முன்னால் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தமான இடமாகும். எவரிடமும் கேட்டாலும் இவ்விடத்தைக் காட்டிவிடுவார்கள்.
9. மஸ்ஜிதுல் ஜின்:- இம் மஸ்ஜித், ஜன்னதுல் முஅல்லாவுக்கு பக்கத்தில் மஹல்லாஹ் சுலைமானியாவில் அமைந்துள்ளது. -s> மஸ்ஜிதுக்கு ‘மஸ்ஜித் பைஆ’ ‘மஸ்ஜித் ஹர்ஸ்’ என்ற பெயர்களும் உண்டு.

This
is the holy grave of Amma bibi khateeja R.A in jannat-ul-malla AND the
small grave is of her infant boy child syedna Qasim ---TAHIR OR TAYYAB---R.A who had passed away in infancy. |
இந்த அடக்கஸ்தலத்தில் செய்யதினா காஸிம் (ரஸ¤லுல்லாஹ்வின் மகன்), செய்யதினா அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), செய்யிதினா அஸ்மா (ரலி), செய்யதினா அப்துர் ரஹ்மான் (ரலி) இவர்கள் இருவரும் ஸலரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகனும் மகளுமாவார்கள். இந்த மையவாடிக்கு பஸ் அல்லது டெக்ஸி மூலமாக போகலாம். நடந்தும் போகலாம்.
8. பிர் தூவா – இந்தக் கிணறு முஸ்தஸ்பால் விலாதாவுக்கு (மகப்பேறு வைத்தியசாலை) முன்னால் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தமான இடமாகும். எவரிடமும் கேட்டாலும் இவ்விடத்தைக் காட்டிவிடுவார்கள்.
9. மஸ்ஜிதுல் ஜின்:- இம் மஸ்ஜித், ஜன்னதுல் முஅல்லாவுக்கு பக்கத்தில் மஹல்லாஹ் சுலைமானியாவில் அமைந்துள்ளது. -s> மஸ்ஜிதுக்கு ‘மஸ்ஜித் பைஆ’ ‘மஸ்ஜித் ஹர்ஸ்’ என்ற பெயர்களும் உண்டு.
இந்த
இடத்திலிருந்துதான் ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜின்களிடமிருந்து பைஅத்
பெற்றுக்கொண்டார்கள். அதாவது கீழ்படிவதற்கும் கட்டுப்படுவதற்குமான
விசுவாசப் பிரமாணத்தை ஜின்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.
10. மஸ்ஜிதுல் ஸஐராஹ்:- மஸ்ஜிதுல் ஜின்னுக்கு எதிர்திசையில் இம்மஸ்ஜித் அமைந்துள்ளது. ஒரு முறை ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இங்கு வளரும் ஒரு மரத்தை அழைத்தார்கள். அம்மரம் மண்ணைப் பிளந்து கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தது. பின்னர் அதனை இருந்த இடத்திற்கே திரும்பிப் போகும் படி பணித்தார்கள். அது அவ்வாறே திரும்பி சென்றதாக கூறப்படுகின்றது.
11. மஸ்ஜித் பிலால்:- இம் மஸ்ஜித் ஜபல் அபூகுபைஸில் அமைந்துள்ளது. சில அறிவித்தல்களின் பிரகாரம் ஷக்குல் கமர் (சந்திரன் இரண்டாக பிளந்தது) இவ்விடத்திலிருந்துதான் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12. மஸ்ஜித் ஆயிஷா:- இம்மஸ்ஜித் தன்யீம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. உம்ரா செய்ய நாடுபவர்கள் இவ்விடத்தில் போய் இஹ்ராம் உடையை அணிந்து கொள்வார்கள்.
13. மஸ்ஜிதுல் கைப்:- இது மினாவிலுள்ள பிரபல்யமான மஸ்ஜிதாகும். ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது ஹஜ்ஜின் போது இங்குதான் தரித்திருந்தார்கள்.

On jabal-e-Abu qubais it was the masjid named masjid Bilal |
12. மஸ்ஜித் ஆயிஷா:- இம்மஸ்ஜித் தன்யீம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. உம்ரா செய்ய நாடுபவர்கள் இவ்விடத்தில் போய் இஹ்ராம் உடையை அணிந்து கொள்வார்கள்.
13. மஸ்ஜிதுல் கைப்:- இது மினாவிலுள்ள பிரபல்யமான மஸ்ஜிதாகும். ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது ஹஜ்ஜின் போது இங்குதான் தரித்திருந்தார்கள்.
எழுபது நபிமார்கள் இங்கே அடக்கம்
செய்யப்பட்டுள்ளார்கள் என்று நம்பப்படுகிறது.
14. மஸ்ஜிதுல் கெளதா:- மினாவில் ஜம்ரதுல் உஸ்தா (இரண்டாவது ஜம்ரா) எனும் இடத்தில் மினாவில் அமைந்துள்ளது. இங்குதான் சூரத்துல் கெளதர் இறங்கியதாக சொல்லப்படுகின்றது.
எனவே, ஹாஜிகள் நேரத்தை பிரயோசனமுள்ளதாக கழிக்க வேண்டுமானால் இவ்விடங்களில் தமது துஆக்களை தூய எண்ணத்துடன் அல்லாஹ்விடம் கேட்டால் நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்பதில் சந்தேகமில்லை. அதனை பெற்றுக்கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக..

thanks
to
google image,
and also this article writer.
No comments:
Post a Comment
welcome ur comment,