மர்ம தேசம்.....
நம் வாழும் பூமியில், பல மர்மங்கள் நிறைந்த பகுதிகள் இருக்கின்றன, அதை
பற்றி ஆராயும் பதிவு இது...
மர்ம(கடல்)தேசம்:
விமானத்தில் பறந்தாலும், அல்லது கப்பலில் சென்றாலும், மர்மமாக காணமல் போகும் பகுதி தான், இன்று வரை, புரியாத புதிராக இருக்கும் கடல் பகுதி பெர்முடா முக்கோணம்.
அதை
பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..
மர்ம கோடு
கோடுகளில் என்ன மர்மம் இருக்கும் அதில் என்ன வியப்பு இருக்கும் என்று நினைப்பவர்கள் நாஸ்கா கோடுகள். பற்றி நீங்கள் அறிந்தால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள்..
அதை
பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..
மர்மம தீவு
கடல் நடுவே சிலியிலிருந்து வெகு
தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத்
தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறது.
அது என்ன என்று அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..
அப்படி என்றால்.
கிருஷ்டவ மதத்தை குழி தோண்டி புதைக்கும், இலும்நாடிக் மதத்தை பற்றி அறிய இங்கே <கிளிக்> செய்யுங்கள்.
இறை தூதர் இயேசுவின் வாழ்க்கையை களக்கப்படுத்தி, அவரை விபச்சாரியுடன் தொடர்புபடுத்தி அதன் முலம் வந்த இயேசுவின் சந்ததியனரை பாதுகாக்கிறோம் என்ற போலி வாழ்க்கையை வாழும் இந்த மதத்தை பற்றி அறிந்துகொள்வோம்.
http://rahmanfayed.blogspot.in/2014/01/1.html
அரபு தேசம் ஒரு பாலைவண தேசம். நதிகள் இல்லாத அந்த தேசத்தில் எங்கு தோண்டினாலும் தண்ணீர்க்கு பதிலாக பெட்ரோல் வரும் அளவுக்கு தண்ணீர் பஞ்சம். அங்கு ஒரு கிணறு இருக்கிறது, ஒரு பெரிய கிணறு ஒரு வருடத்தில் தரும் தண்ணீரை இந்த கிணறு ஒரு மணி நேரத்தில் தரும் அந்த ஜம் ஜம் கிணற பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்.
http://rahmanfayed.blogspot.in/2013/10/blog-post_24.html
மர்ம மதம்.
மதங்களில் என் மர்மம் என்று கேட்கிறீர்களா, ஆம் அப்படி ஒரு மர்மமான மதம் இருக்கிறது, அந்த மதத்தை பின்பற்றும் பிரபலங்கள் யார் தெரியுமா? புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டான் முதல் இங்கிலேந்து மகாராணி எலிசபத் வரை. பின்பற்றும் அந்த மதம் கிருஷ்டவம் அல்ல.அப்படி என்றால்.
கிருஷ்டவ மதத்தை குழி தோண்டி புதைக்கும், இலும்நாடிக் மதத்தை பற்றி அறிய இங்கே <கிளிக்> செய்யுங்கள்.
இரகசிய சமுதாயம்!
http://rahmanfayed.blogspot.in/2014/01/1.html
மர்ம கிணறு.
அரபு தேசம் ஒரு பாலைவண தேசம். நதிகள் இல்லாத அந்த தேசத்தில் எங்கு தோண்டினாலும் தண்ணீர்க்கு பதிலாக பெட்ரோல் வரும் அளவுக்கு தண்ணீர் பஞ்சம். அங்கு ஒரு கிணறு இருக்கிறது, ஒரு பெரிய கிணறு ஒரு வருடத்தில் தரும் தண்ணீரை இந்த கிணறு ஒரு மணி நேரத்தில் தரும் அந்த ஜம் ஜம் கிணற பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்.http://rahmanfayed.blogspot.in/2013/10/blog-post_24.html
மர்ம மலைத்தொடர்..
http://rahmanfayed.blogspot.in/2014/08/blog-post_48.htmlமர்மம இனம்
ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய
அளவினரை விட, மற்றஅனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து
ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்தஒரு
அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
ஏன்
மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான
பதில்களை மட்டுமே மிச்சம்வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே
போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும்தெரியவில்லை. எதுவும்
புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குகிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள்பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குகிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள்பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும்எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவைஅவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர்பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
இன்ஷா அல்லா மேலும் பல தகவலுடன் விரைவில்......
மர்ம(கடல்)தேசம்,
ReplyDeletebermuda amazing...
மர்ம கோடு,
நாஸ்கா கோடுகள் shocking news,
மர்மம தீவு,
'ஈஸ்டர் தீவு' (Easter Island) wonder,
மர்மம இனம்,
mayans diffrent super news,
thanks
jagan.l..