சிறந்த புகைப்படம் எடுக்க எதுவும் செய்வாங்க, இவங்க,
புகைப்பம் எடுப்பது ஒரு சிறந்த கலை, இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பலரையும் கேமரா வாங்க வித்திடுகின்றது. கேமரா வைத்திருந்தால் புகைப்படம் எடுக்க முடியும் என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இங்கு சில புகைப்படக்காரர்களின் புகைப்படத்தை தொகுத்திருக்கின்றோம்.இவர்கள் சாதாரணபுகைப்படக்காரர்கள் கிடையாது, சிறப்பான ஒர் புகைப்பட்த்தினை எடுக்க இவர்கள் எதுவும் செய்வார்கள். அப்படி இவர்கள் என்ன தான் செய்திருக்கின்றார்கள் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்
![]() |
| சூப்பரு ஆரம்பமே இப்படியா, |
![]() |
| என்னய்யா நடக்குது இங்க? |
![]() |
| எங்கிருந்து டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? |
![]() |
| பாத்துயா கேமரா எரிஞ்சிட போகுது |
![]() |
| பாத்துப்பா பூனை ஓடிவிட போகுது |
![]() |
| மயக்கத்துல தூங்கிட்டாரோ |
![]() |
| லென்ஸ் சார் இது போதுமா |
![]() |
| பாத்து தண்ணி நனைந்து விட போகுது |
![]() |
| ரொம்பதைரியசாலி தான் போங்க.. |
![]() |
| சொல்ல எதுவும் இல்லை |
![]() |
| கேமராவை விட லென்ஸ் மிகவும் பெரிதாக இருக்கின்றது, |
related article











No comments:
Post a Comment
welcome ur comment,