இயற்கையின் அதிசயம். - மிதக்கும் மலை.
மேகத்தில் மிதப்பதை போல் இருக்கும் மௌண்ட் ரொரைமா. ஒன்பது மைல் சமதள பரப்பளவில் சுமார் ஒன்பதாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த மலை முக்கோண வடிவில் வெனின்சுலா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையை தொட்டுக் கொண்டு விண்ணை முட்ட நிற்கிறது.
இந்த மலையில் கயானா, அமேசான், ஒரினாகோ என்ற மூன்று நதிகள் உற்பத்தியாகிறது.
மிதக்கும் மலையின் சில புகை படங்கள்...
இதை போல வேறு ஒரு அதிசயமான ஒரு பதிவில் சந்திபோம்...
No comments:
Post a Comment
welcome ur comment,