~~~ அருளப்பட்ட முதல் வசனம் ~~~
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
((குர் ஆன் : 96:1))
::: ::: ::: ::: ::: ::: "ஹீரா குகை" ::: ::: ::: ::: ::: :::
ஷைத்தானை கல் எறியும் இடம் - 1953
::: ::: ::: ::: ::: ::: "ஷைத்தானை கல் எறியும் இடம்" ::: ::: ::: ::: ::: :::
அன்றைய காலகட்டத்தில் உலகமக்களின் பொதுவான இறைபள்ளி அழகிய தோற்றும்..
1953 ஆண்டு ஹஜ் புகை படங்கள்.
::: ::: ::: ::: ::: ::: "Old Picture of Kaaba" ::: ::: ::: ::: ::: :::
காபா வின் சாவி.
::: ::: ::: ::: ::: ::: "Kaaba Key" ::: ::: ::: ::: ::: :::
உலகின் மிகப்பெரிய குர் ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட இந்த குர் ஆனின் எடை 500 KG, 218 பக்கங்கள் கொண்டது.
::: ::: ::: ::: ::: ::: "உலகின் மிகப்பெரிய குர் ஆன்" ::: ::: ::: ::: ::: :::
No comments:
Post a Comment
welcome ur comment,