Wednesday, July 29, 2015

இன்னுமா பழைய போனை வச்சிருக்கீங்க..?

இன்னுமா பழைய போனை வச்சிருக்கீங்க..? 


வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை என்ற நிலையில் ஸ்மார்ட்போன் மட்டும் விதி விலக்கா என்ன.. சாதாரண பொருட்களே கொஞ்ச நாட்களுக்கு பின் தேய்ந்து போகும் போது, மின்சாதன பொருளான ஸ்மார்ட்போன் மட்டும் எத்தனை நாட்கள் தான் தாங்கும். 

இதுவே பழைய நோக்கியா என்றால் நிலைமை வேறு தான், என்றாலும் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றி கொள்வதும் அவசியம் தானே. அந்த மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாதவர்கள் சந்திக்கும் சில நிகழ்வுகளை தான் கீழ் தொகுத்திருக்கின்றோம்..


நக்கல் 



உங்களது நண்பர்கள் கலாய்த்து கொண்டே இருப்பார்கள்.

முதியோர் 


உங்களது போன் கிட்டத்தட்ட வயதான கருவி போன்று இருக்கும்.

ஆண்ட்ராய்டு



 நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தினாலும் லாலிபாப் இயங்குதளம் குறித்த ஏக்கம் இருக்க செய்யும்.

ஆப்பிள் 



பழைய ஆப்பிள் கருவிகள் குறித்து ஏதும் சொல்ல வேண்டாம்.

செல்பீ 



செல்பீ எடுக்க தோதாக கேமரா இல்லாதது உங்களை அதிகம் வெறுப்பேற்றும்.

4ஜி 



உங்களது கருவியில் 4ஜி இருக்காது.

சிம் கார்டு 



உங்களது சிம்கார்டு இப்படி தான் காட்சியளிக்கும்.

டேப் 


பழைய போன் ஆயிரம் முறை கீறல் விழுந்து டேப் போட்டிருக்கீங்களா

நண்பர் 


இவ்வளவு நடந்து முடிந்த பின் நண்பரின் ஸ்மார்ட்போனை கேட்பீர்கள்.

No comments:

Post a Comment

welcome ur comment,